ஜகாத் – மிகச் சிறந்த வறுமை ஒழிப்புத் திட்டம்

செல்வம் என்பது செல்வந்தர்களுக்கு மத்தியில் மட்டும் சுற்றிக் கொண்டிருக்கக்கூடாது என இஸ்லாம்… مَا أَفَاءَ اللَّهُ عَلَى رَسُولِهِ مِنْ أَهْلِ الْقُرَى فَلِلَّهِ وَلِلرَّسُولِ وَلِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَابْنِ السَّبِيلِ كَيْ لَا يَكُونَ دُولَةً بَيْنَ الْأَغْنِيَاءِ مِنْكُمْ (7) الحشر عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ مُعَاذًا رَضِيَ اللَّهُ عَنْهُ إِلَى الْيَمَنِ فَقَالَ ادْعُهُمْ […]

லாக் டவுன் இல்லாத ரமழான்

எந்த ஒரு நற்செயலுக்கும் அல்லாஹ் தவ்ஃபீக் செய்தாலே தவிர அது முடியாது என்பதை உள்ளடக்கிய தலைப்பு وَمَا تَوْفِيقِي إِلَّا بِاللَّهِ عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهِ أُنِيبُ (88) هود ரமழானுக்காக பள்ளிகள் தயாராகிக்கொண்டிருக்கின்றன.ஹாஃபிழ்களும்தம்மை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த வருட ரமழானில் மஸ்ஜிதில் தொழும் பாக்கியம் அமையுமா என்ற கவலையும் பலருக்கு ஏற்பட்டுள்ளது. கொரோனாவைக் காரணம் காட்டி மீண்டும் லாக்டவுன் ஏற்படுத்த நினைப்பது சதியா அல்லது விதியா என்ற சர்ச்சைகள் நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் இந்த […]