நோன்பின் சிறப்புகள் – சட்டங்கள்

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

ரமழானில்  தகுந்த காரணமின்றி ஒரு நோன்பை விட்டு விட்டால் அதற்குப் பகரமாக காலமெல்லாம் நோன்பு வைத்தாலும் அதன் நன்மையை முழுமையாக அடைய முடியாது. இப்னு மஸ்ஊத் ரழி அவர்கள் ஏற்கப்படாது என்றே கூறுகிறார்கள்

عَنْ أَبِي هُرَيْرَةَ رَفَعَهُ مَنْ أَفْطَرَ يَوْمًا مِنْ رَمَضَانَ مِنْ غَيْرِ عُذْرٍ وَلَا مَرَضٍ لَمْ يَقْضِهِ صِيَامُ الدَّهْرِ (بخاري)معناه أي لا سبيل إلى استدراك كمال فضيلة الأداء بالقضاء،قال عبد الله بن مسعود “من أفطر يوما في رمضان متعمدا من غير علة ثم قضى طول الدهر لم يقبل منه(فتح الباري)

ரமளானில் ஒரு நோன்பை விட்டால் என்ன பரிகாரம் என்று கேட்க இப்னு அப்பாஸ் ரழி அவர்களின் பதில்

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ : قَالَ : رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَنْ أَفْطَرَ يَوْمًا مِنْ رَمَضَانَ فِي غَيْرِ رُخْصَةٍ رَخَّصَهَا اللَّهُ لَمْ يَقْضِ عَنْهُ صَوْمُ الدَّهْرِ.زَادَ فِي خَبَرِ مُحَمَّدِ بْنِ جَعْفَرٍ : وَإِنْ صَامَهُ.(ابن خزيمة) عن سعيد بن جبير رضي الله عنه أن رجلا سأل ابن عباس فقال : إني أفطرتُ يوما من رمضان  فهل تجد لي مخرجا ؟ فقال له ابن عباس : إن قدرت على يوم من رمضان فارغا فصمه مكانه  قال : وهل أجد يوما من رمضان فارغا ؟ فقال ابن عباس : « هل أجد لك في الفتيا غير هذا ؟  (فضل شهر رمضان لابن شاهين)

இப்னுஅப்பாஸ் ரழி கூறியது -ஏதாவது ரமழானில் நோன்பு கடமையில்லாத நாள் ஒன்று வருமானால் அதில் அந்த நோன்பைக் களாச்செய் என்று கூறினார்கள். அதற்கு அவர் அது எப்படி சாத்தியம். ரமாழானில் ஒவ்வொரு நாளும் நோன்பு கடமை தானே. அதில் எங்கே இடைவெளி இருக்கிறது. அல்லாஹ் ஏதேனும் ஒருநாள் இடைவெளி விட்டு நோன்பு வைக்கச் சொல்லியிருந்தால் இடைவெளி இருந்திருக்கும்.அந்த இடைவெளியே இல்லையே என்று கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ் ரழி அவர்கள் நீ ரமழானில் தகுந்த காரணமின்றி ஒரு நோன்பை விட்டு விட்டால் அதற்குப் பகரமே சாத்தியமில்லை என்பதைத் தான் நான் இவ்வாறு கூறினேன் என்றார்கள்.          

நபி ஸல் காலத்தில் மிகவும் சிறிய வயதுடைய பிள்ளைகளும்  நோன்பு வைத்தனர்

وَقَالَ عُمَرَ  رضى الله عنه  لِنَشْوَانٍ فِى رَمَضَانَ وَيْلَكَ ، وَصِبْيَانُنَا صِيَامٌ . فَضَرَبَهُ  (بخاري) باب صَوْمِ الصِّبْيَانِ-كتاب الصيام 1960

( لنشوان ) لرجل سكران أتي به عمر رضي الله عنه فوبخه بأن الصبيان صائمون وهو يفطر في رمضان ويشرب الخمر وأقام عليه الحد ثمانين جلدة ونفاه إلى الشام . – عيني – ]

விளக்கம் – ரமழானில் போதையுடன் இருந்த ஒருவரிடம் உமர் ரழி அவர்கள் உனக்கு கேடு உண்டாகட்டும் நம்முடைய சிறுவர்கள் கூட நோன்பு வைத்திருக்கும்போது நீ இவ்வாறு செய்திருக்கிறாயே என்று கூறி அவருக்கு 80 கசையடி கொடுத்தார்கள். வேறு சில நூல்களில் சிரியாவுக்கு நாடு கடத்தினார்கள் என்றும் உள்ளது

சிறுவர்களை நோன்பு வைக்கத் தூண்டுவது அதற்காக அன்பளிப்புகள் வழங்குவது, நீ நோன்பு வைத்தால் இஃப்தார் நேரம் உனக்கு இன்ன பதார்த்தம் வாங்கித் தருவேன் என்று கூறுவது சஹாபாக்களின் வழிமுறை

عن الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذٍ قَالَتْ أَرْسَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَدَاةَ عَاشُورَاءَ إِلَى قُرَى الْأَنْصَارِ مَنْ أَصْبَحَ مُفْطِرًا فَلْيُتِمَّ بَقِيَّةَ يَوْمِهِ وَمَنْ أَصْبَحَ صَائِمًا فَليَصُمْ قَالَتْ فَكُنَّا نَصُومُهُ بَعْدُ وَنُصَوِّمُ صِبْيَانَنَا وَنَجْعَلُ لَهُمْ اللُّعْبَةَ مِنْ الْعِهْنِ فَإِذَا بَكَى أَحَدُهُمْ عَلَى الطَّعَامِ أَعْطَيْنَاهُ ذَاكَ حَتَّى يَكُونَ عِنْدَ الْإِفْطَارِ(بخاري

கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் தயார் செய்து சிறுவர்கள் பசியால் உணவு கேட்டு அழும்போது நோன்பு திறக்கும் நேரம் வரை அவன் பசியை மறந்திருப்பதற்காக அந்த விளையாட்டுப் பொருட்களை கொடுப்போம். (விளையாட்டுப் பொருட்களை விரும்பும் பிள்ளைகள் என்பதின் மூலம் சுமார் ஐந்து அல்லது ஆறு வயது பிள்ளைகளுக்கும் கூட நோன்புக்கான பயிற்சி தருவார்கள் என்று அறிய முடிகிறது.)

நோன்பு சிறந்த வணக்கம் என்பதால் தான் தன்னிடம் உரையாட வரும்போது நோன்பாளியாக வர மூஸா நபிக்கு அல்லாஹ் உத்தரவிட்டான்

وَوَاعَدْنَا مُوسَى ثَلَاثِينَ لَيْلَةً وَأَتْمَمْنَاهَا بِعَشْرٍ فَتَمَّ مِيقَاتُ رَبِّهِ أَرْبَعِينَ لَيْلَةً (142)الاعراف  – قال المفسرون: فصامها موسى، عليه السلام، فلما تم الميقات استاك بلحاء شجرة، فأمره الله تعالى أن يكمل بعشر (2) أربعين.

وفي رواية فَلَمَّا أَتَى رَبّه وَأَرَادَ أَنْ يُكَلِّمهُ وَقَدْ صَامَهُنَّ لَيْلهنَّ وَنَهَارهنَّ وَكَرِهَ أَنْ يُكَلِّم رَبّه وَرِيح فِيهِ رِيح فَم الصَّائِم فَتَنَاوَلَ مُوسَى مِنْ نَبَات الْأَرْض شَيْئًا فَمَضَغَهُ فَقَالَ لَهُ رَبّه حِين أَتَاهُ لِمَ أَفْطَرْت وَهُوَ أَعْلَم بِاَلَّذِي كَانَ قَالَ يَا رَبّ إِنِّي كَرِهْت أَنْ أُكَلِّمك إِلَّا وَفَمِي طَيِّب الرِّيح قَالَ أَوَمَا عَلِمْت يَا مُوسَى أَنَّ رِيح فَم الصَّائِم أَطْيَب عِنْدِي مِنْ رِيح الْمِسْك اِرْجِعْ فَصُمْ عَشْرًا ثُمَّ اِئْتِنِي فَفَعَلَ مُوسَى عَلَيْهِ السَّلَام مَا أُمِرَ بِهِ  (تفسير ابن كثير

தன்னிடம் உரையாட வரும் முன்பு முப்பது நாட்கள் தொடர் நோன்பு  அதாவது நோன்பே திறக்காமல் நோன்பு வைக்கச் சொல்லி அல்லாஹ் உத்தரவிட்டான். அவ்வாறே ஸவ்முல் விஸால் வைத்த பிறகு மூஸா அலை அல்லாஹ் வாக்களித்த இடத்திற்கு வந்த போது வாய் வாடையோடு அல்லாஹ்விடம் உரையாடுவதை வெறுத்தவர்களாக மிஸ்வாக் செய்தார்கள். அல்லாஹ் அதைக் கண்டித்தான். நோன்பாளியின் வாய் வாடை கஸ்தூரியின் நறுமணத்தை விட என்னிடம் மேலானது என உமக்குத் தெரியாதா என்று கூறி மீண்டும் பத்து நோன்பு வைத்து நாற்பதாக பூர்த்தி செய்ய உத்தரவிட்டான். அவ்வாறே செய்தார்கள்.                                              

குறிப்பு- ஸவ்முல் விஸால் அதாவது நோன்பே திறக்காமல் நோன்பு வைப்பது நபிமார்களுக்கு மட்டுமே சாத்தியம். அல்லாஹ் அதற்கான ஆற்றலை அவர்களுக்கு மட்டும் வழங்குவான்.

عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاصَلَ فَوَاصَلَ النَّاسُ فَشَقَّ عَلَيْهِمْ فَنَهَاهُمْ قَالُوا إِنَّكَ تُوَاصِلُ قَالَ لَسْتُ كَهَيْئَتِكُمْ إِنِّي أَظَلُّ أُطْعَمُ وَأُسْقَى (بخاري

நபி ஸல் அவர்கள் நோன்பே திறக்காமல் நோன்பு வைத்த போது சஹாபாக்கள் அவ்வாறு வைக்க ஆரம்பித்தனர். அப்போது நபி ஸல் அவர்கள் தடுத்தார்கள். அப்போது சஹாபாக்கள் நீங்கள் வைக்கிறீர்களே என்ற போது நான் உங்களைப் போன்றவர் அல்ல. ரப்பின் புறத்திலிருந்து உணவளிக்கப்படும் நிலையில்,  நீர் புகட்டப்படும் நிலையில் நான் நீடித்திருப்பேன். (அதாவது  ரப்பின் புறத்திலிருந்து உடலை மிகவும் பலவீனப்படுத்தும் அளவுக்கு பசியோ தாகமோ இல்லாத நிலைக்கு உட்படுத்தப்படுவேன்.) நீங்கள் அதற்கு சக்தி பெற மாட்டீர்கள்.              

நோன்பின் சட்டங்கள்

நோன்பாளி எந்த வீண் பேச்சுகளிலும், சண்டை சச்சரவுரகளிலும் ஈடுபடக் கூடாது

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الصِّيَامُ جُنَّةٌ فَلَا يَرْفُثْ وَلَا يَجْهَلْ وَإِنْ امْرُؤٌ قَاتَلَهُ أَوْ شَاتَمَهُ فَلْيَقُلْ إِنِّي صَائِمٌ مَرَّتَيْنِ(بخاري

நோன்பாளி பொய்யான பேச்சுக்களையும், பொய்யான செயல்பாடுகளையும் தவிர்த்துக் கொள்ளா விட்டால் அந்த நோன்பு பயனற்றதாக ஆகி விடும்

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ وَالْعَمَلَ بِهِ فَلَيْسَ لِلَّهِ حَاجَةٌ فِي أَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُ (بخاري)

நோன்பு திறக்கும் முன்பு வீண்பேச்சுக்கள் பேசாமல் துஆவில் ஈடுபடுவது சிறந்த செயல்

عَنْ أَبِي هُرَيْرَةَ  رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثَةٌ لَا تُرَدُّ دَعْوَتُهُمْ الْإِمَامُ الْعَادِلُ وَالصَّائِمُ حَتَّى يُفْطِرَ وَدَعْوَةُ الْمَظْلُومِ يَرْفَعُهَا اللَّهُ دُونَ الْغَمَامِ يَوْمَ الْقِيَامَةِ وَتُفْتَحُ لَهَا أَبْوَابُ السَّمَاءِ وَيَقُولُ بِعِزَّتِي لَأَنْصُرَنَّكِ وَلَوْ بَعْدَ حِينٍ (ابن ماجة)

சஹர் நேரத்தில் உணவு உண்ணும் நேரம் போக மீதமுள்ள நேரத்தை வீணாக்காமல் இஸ்திஃபாரில் ஈடுபடுவது

قُلْ أَؤُنَبِّئُكُمْ بِخَيْرٍ مِنْ ذَلِكُمْ لِلَّذِينَ اتَّقَوْا عِنْدَ رَبِّهِمْ جَنَّاتٌ….(15) الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا…وَالْمُسْتَغْفِرِينَ بِالْأَسْحَارِ(ال عمران)   قَالُوا يَا أَبَانَا اسْتَغْفِرْ لَنَا ذُنُوبَنَا إِنَّا كُنَّا خَاطِئِينَ (97)قَالَ سَوْفَ أَسْتَغْفِرُ لَكُمْ رَبِّي..(98 يوسف)وَقَدْ قِيلَ:إِنَّ يَعْقُوب عَلَيْهِ السَّلَام لَمَّا قَالَ لِبَنِيهِ”سَوْفَ أَسْتَغْفِر لَكُمْ رَبِّي” أَنَّهُ أَخَّرَهُمْ إِلَى وَقْت السَّحَر-عَنْ مُحَارِب قَالَ كَانَ عُمَر رَضِيَ اللَّه عَنْهُ يَأْتِي الْمَسْجِد فَيَسْمَع إِنْسَانًا يَقُول:اللَّهُمَّ دَعَوْتنِي فَأَجَبْت وَأَمَرْتنِي فَأَطَعْت وَهَذَا السَّحَر فَاغْفِرْ لِي قَالَ فَاسْتَمَعَ الصَّوْت فَإِذَا هُوَ مِنْ دَارعَبْد اللَّه بْن مَسْعُود فَسَأَلَ عَبْد اللَّه عَنْ ذَلِكَ فَقَالَ إِنَّ يَعْقُوب أَخَّرَ بَنِيهِ إِلَى السَّحَر بِقَوْلِهِ”سَوْفَ أَسْتَغْفِر لَكُمْ رَبِّي (تفسير ابن كثير) عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَنْزِلُ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى كُلَّ لَيْلَةٍ إِلَى السَّمَاءِ الدُّنْيَا حِينَ يَبْقَى ثُلُثُ اللَّيْلِ الْآخِرُ يَقُولُ مَنْ يَدْعُونِي فَأَسْتَجِيبَ لَهُ مَنْ يَسْأَلُنِي فَأُعْطِيَهُ مَنْ يَسْتَغْفِرُنِي فَأَغْفِرَ لَهُ.(بخاري)

ஒருமுறை உமர் ரழி அவர்கள் அதிகாலை சஹர் நேரத்தில் மஸ்ஜிதுக்கு வந்த போது மஸ்ஜிதுக்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் இருந்து அழுகை சப்தம் வந்த து. ஒருவர் அழுத படி யாஅல்லாஹ் உன் உத்தரவுக்கு இயன்ற வரை நான் கட்டுப்பட்டேன் யாஅல்லாஹ் இது சஹர் நேரம் ஆகவே என் பாவத்தை மன்னிப்பாயாக என்று அழுது துஆ செய்தார். கடைசியில் அது இப்னு மஸ்ஊத் ரழி அவர்களின் வீடு என்பதையும் அழுது துஆ செய்தவர் அவர் தான் என்பதையும் கண்டறிந்த உமர் ரழி அவர்கள்  இப்னு மஸ்ஊத் ரழி அவர்களிடம் அது பற்றிக் கேட்ட போது நபி யஃகூப் அலை அவர்களிடம் அவர்களின் பிள்ளைகள் வந்து யூஸுஃபுக்கு எதிராக அவர்கள் செய்த துரோகத்திற்காக தங்கள் சார்பில் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கேட்கும்படி வேண்டியபோது நபி யஃகூப் அலை அவர்கள் உடனே கேட்காமல் நான் இனிமேல் கேட்பேன் என்று கூறி சஹரில் எழுந்து தன் பிள்ளைகளுக்காக பாவ மன்னிப்புக் கேட்டார்கள். அதனால் தான் நானும் சஹரில் எழுந்து துஆ செய்கிறேன் என இப்னு மஸ்ஊத் ரழி அவர்கள் கூறினாரகள்.                                              

சஹருக்கு எழுந்து சாப்பிடுவதின் சிறப்பு

இரவில் தாமதமாக தூங்குபவர்களில் சிலர், சஹருக்கு எழுந்து சாப்பிட சங்கடப்பட்டு நள்ளிரவிலேயே சாப்பிடுவதைப் பற்றி…

عن أَنَسَ  رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَسَحَّرُوا فَإِنَّ فِي السَّحُورِ بَرَكَةً (مسلم)عَنْ عَمْرِو بْنِ الْعَاصِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فَصْلُ مَا بَيْنَ صِيَامِنَا وَصِيَامِ أَهْلِ الْكِتَابِ أَكْلَةُ السَّحَرِ (مسلم)

சஹர் சாப்பிடுவதை ஃபஜ்ருடைய நேரம் துவங்குவதற்கு இருபது நிமிடங்களுக்கு முன்பு வரை பிற்படுத்துவது நல்லது

عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كُنْتُ أَتَسَحَّرُ فِي أَهْلِي ثُمَّ تَكُونُ سُرْعَتِي أَنْ أُدْرِكَ السُّجُودَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ(بخاري

عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ تَسَحَّرْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ قُمْنَا إِلَى الصَّلَاةِ قُلْتُ كَمْ كَانَ قَدْرُ مَا بَيْنَهُمَا قَالَ خَمْسِينَ آيَةً (مسلم)

சஹர் நேரத்தில் ஜுனுபாளியாக இருப்பவர் அத்துடனே சஹர் சாப்பிட்டால்  கூடுமா ?

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْها قَالَتْ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَبِيتُ جُنُبًا فَيَأْتِيهِ بِلَالٌ فَيُؤْذِنُهُ بِالصَّلَاةِ فَيَقُومُ فَيَغْتَسِلُ فَأَنْظُرُ إِلَى تَحَدُّرِ الْمَاءِ مِنْ رَأْسِهِ ثُمَّ يَخْرُجُ فَأَسْمَعُ صَوْتَهُ فِي صَلَاةِ الْفَجْرِ قَالَ مُطَرِّفٌ فَقُلْتُ لِعَامِرٍ أَفِي رَمَضَانَ قَالَ رَمَضَانُ وَغَيْرُهُ سَوَاءٌ (ابن ماجة)

நோன்பு திறக்கும் நேரம் வந்தவுடன் விரைவாக நோன்பு திறப்பது

عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَزَالُ النَّاسُ بِخَيْرٍ مَا عَجَّلُوا الْفِطْرَ(بخاري)عَنْ ابْنِ أَبِي أَوْفَى رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ فَصَامَ حَتَّى أَمْسَى قَالَ لِرَجُلٍ انْزِلْ فَاجْدَحْ لِي قَالَ لَوْ انْتَظَرْتَ حَتَّى تُمْسِيَ قَالَ انْزِلْ فَاجْدَحْ لِي إِذَا رَأَيْتَ اللَّيْلَ قَدْ أَقْبَلَ مِنْ هَا هُنَا فَقَدْ أَفْطَرَ الصَّائِمُ (بخاري) عن أبى رجاء قال : ( كنتُ أَشْهدُ ابنَ عباس عند الفطر فى رمضان ، فكان يوضع له طعامه ، ثم يأمر مراقبًا يراقب الشمس  فإذا قال:قد وجبت قال :كلوا ثم قال :كنا نفطر قبل الصلاة (شرح صحيح البخاري لابن بطال)   

நோன்பு திறக்கும் நேரம் வரும் முன்பே நோன்பு திறப்பதும் கூடாது

عن أَبي أُمَامَةَ الْبَاهِلِى قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ :بَيْنَا أَنَا نَائِمٌ إِذْ أَتَانِى رَجُلاَنِ فَأَخَذَا بِضَبْعَىَّ فَأَتَيَا بِى جَبَلاً وَعْرًا فَقَالاَ لِىَ: اصْعَدْ فَقُلْتُ:إِنِّى لاَ أُطِيقُهُ فَقَالاَ:إِنَّا سَنُسَهِّلُهُ لَكَ فَصَعِدْتُ حَتَّى إِذَا كُنْتُ فِى سَوَاءِ الْجَبَلِ إِذَا أَنَا بَأَصْوَاتٍ شَدِيدَةٍ فَقُلْتُ:مَا هَذِهِ الأَصْوَاتُ قَالُوا هَذَا عُوَاءُ أَهْلِ النَّارِ،ثُمَّ انْطُلِقَ بِى فَإِذَا أَنَا بِقَوْمٍ مُعَلَّقِينَ بِعَرَاقِيبِهِمْ مُشَقَّقَةٌ أَشْدَاقُهُمْ تَسِيلُ أَشْدَاقُهُمْ دَمًا قُلْتُ مَنْ هَؤُلاَءِ قَالَ: هَؤُلاَءِ الَّذِينَ يُفْطِرُونَ قَبْلَ تَحِلَّةِ صَوْمِهِمْ (نسائ) باب التَّغْلِيظِ عَلَى مَنْ أَفْطَرَ قَبْلَ غُرُوبِ الشَّمْسِ) كَتَبَ عمرُ إلى أمراء الأجناد:لا تكونوا مسبوقين بفِطْرِكُم (شرح للبخاري   நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்வதின் நன்மை

عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ فَطَّرَ صَائِمًا كَانَ لَهُ مِثْلُ أَجْرِهِمْ مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا (ابن ماجة) -وفي رواية لابن خزيمة “قَالُوا : لَيْسَ كُلُّنَا نَجِدُ مَا يُفَطِّرُ الصَّائِمَ فَقَالَ: يُعْطِي اللَّهُ هَذَا الثَّوَابَ مَنْ فَطَّرَ صَائِمًا عَلَى تَمْرَةٍ، َوْ شَرْبَةِ مَاءٍ،أَوْ مَذْقَةِ لَبَنٍ، – عن انس رضي الله عنه قال أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَاءَ إِلَى سَعْدِ بْنِ عُبَادَةَ فَجَاءَ بِخُبْزٍ وَزَيْتٍ فَأَكَلَ ثُمَّ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَفْطَرَ عِنْدَكُمْ الصَّائِمُونَ وَأَكَلَ طَعَامَكُمْ الْأَبْرَارُ وَصَلَّتْ عَلَيْكُمْ الْمَلَائِكَةُ (ابوداود)

பேரீத்தம் பழம் அல்லது தண்ணீரைக் கொண்டு நோன்பு திறக்க ஆரம்பிப்பது நல்லது

عَنْ سَلْمَانَ بْنِ عَامِرٍ الضَّبِّيِّ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا أَفْطَرَ أَحَدُكُمْ فَلْيُفْطِرْ عَلَى تَمْرٍ زَادَ ابْنُ عُيَيْنَةَ فَإِنَّهُ بَرَكَةٌ فَمَنْ لَمْ يَجِدْ فَلْيُفْطِرْ عَلَى مَاءٍ فَإِنَّهُ طَهُورٌ(ترمذي)عَنْ أَنَسِ رضي الله عنه قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُفْطِرُ قَبْلَ أَنْ يُصَلِّيَ عَلَى رُطَبَاتٍ فَإِنْ لَمْ تَكُنْ رُطَبَاتٌ فَتُمَيْرَاتٌ فَإِنْ لَمْ تَكُنْ تُمَيْرَاتٌ حَسَا حَسَوَاتٍ مِنْ مَاءٍ (ترمذي) وَرُوِيَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُفْطِرُ فِي الشِّتَاءِ عَلَى تَمَرَاتٍ وَفِي الصَّيْفِ عَلَى الْمَاءِ(ترمذي)

மறதியாக சாப்பிட்டாலோ, நீர் பருகினாலோ நோன்பு முறியாது. ஆனால் ஞாபகம் வந்தவுடன் அப்போதே நிறுத்த வேண்டும்

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَكَلَ نَاسِيًا وَهُوَ صَائِمٌ فَلْيُتِمَّ صَوْمَهُ فَإِنَّمَا أَطْعَمَهُ اللَّهُ وَسَقَاهُ (بخاري-كتاب الصوم

وفي رواية للترمذي فَإِنَّمَا هُوَ رِزْقٌ رَزَقَهُ اللَّهُ فَإِنَّمَا هُوَ رِزْقٌ رَزَقَهُ اللَّهُ- وقال الطيبي إنما للحصر أي ما أطعمه أحد ولا سقاه إلا الله (فتح الباري

நோயாளி நோன்பை விட அனுமதி உண்டு. நோய் நீங்கியவுடன் வேறு மாதத்தில் அதை களா செய்வார்

فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ (184البقرة)

ஆரோக்கியமாக இருப்பவரும் நோன்புக்குப்  பகரமாக ஃபித்யா கொடுப்பதற்கு முன்பு அனுமதி இருந்தது. பின்பு அந்த சட்டம் மாற்றப்பட்டு தள்ளாத வயதை அடைந்தவரும், தீராத வியாதி உள்ளவரும் மட்டுமே ஃபித்யா கொடுக்கலாம் என்ற சட்டம் வந்தது

وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ فَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَهُوَ خَيْرٌ لَهُ وَأَنْ تَصُومُوا خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ (184البقرة) عَنْ سَلَمَةَ قَالَ لَمَّا نَزَلَتْ {وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ}كَانَ مَنْ أَرَادَ أَنْ يُفْطِرَ وَيَفْتَدِيَ حَتَّى نَزَلَتْ الْآيَةُ الَّتِي بَعْدَهَا فَنَسَخَتْهَا (بخاري)وَأَمَّا الشَّيْخُ الْكَبِيرُ إِذَا لَمْ يُطِقْ الصِّيَامَ فَقَدْ أَطْعَمَ أَنَسٌ بَعْدَ مَا كَبِرَ عَامًا أَوْ عَامَيْنِ كُلَّ يَوْمٍ مِسْكِينًا خُبْزًا وَلَحْمًا (بخاري)وَمَاتَ أَنَسُ بْنُ مَالِكٍ سَنَةَ ثَلاَثٍ وَتِسْعِينَ

பிரயாணத்தில் இருப்பவர் முடிந்தால் நோன்பு வைக்கவும், முடியா விட்டால் வேறு நாளில் களா செய்யவும் அனுமதி உண்டு

عَنْ عَائِشَةَ رضي الله عنها قَالَتْ سَأَلَ حَمْزَةُ الْأَسْلَمِيُّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنِّي أَصُومُ أَفَأَصُومُ فِي السَّفَرِ فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنْ شِئْتَ فَصُمْ وَإِنْ شِئْتَ فَأَفْطِرْ (ابن ماجة)عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه قَالَ صَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي السَّفَرِ وَأَفْطَرَ- عَنْ أَبِي الدَّرْدَاءِ أَنَّهُ قَالَ لَقَدْ رَأَيْتُنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ أَسْفَارِهِ فِي الْيَوْمِ الْحَارِّ الشَّدِيدِ الْحَرِّ وَإِنَّ الرَّجُلَ لَيَضَعُ يَدَهُ عَلَى رَأْسِهِ مِنْ شِدَّةِ الْحَرِّ وَمَا فِي الْقَوْمِ أَحَدٌ صَائِمٌ إِلَّا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَبْدُ اللَّهِ بْنُ رَوَاحَةَ (رواهما ابن ماجة)إن كان مسافرا لا يستضر بالصوم فصومه أفضل وإن أفطر وقضى جاز(قدوري

குறிப்பு-பிரயாணம் என்பது அக்காலத்தில் கடும் சிரமமானதாக இருந்துள்ளது என்பது மேற்கானும் ஹதீஸில் தெரிய வருகிறது

கர்ப்பிணியும், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பவளும் தற்காலிகமாக நோன்பை விட்டு, பிறகு களா செய்ய அனுமதி உண்டு

وَقَالَ الْحَسَنُ وَإِبْرَاهِيمُ فِي الْمُرْضِعِ أَوْ الْحَامِلِ إِذَا خَافَتَا عَلَى أَنْفُسِهِمَا أَوْ وَلَدِهِمَا تُفْطِرَانِ ثُمَّ تَقْضِيَانِ (بخاري) ولا فدية عليهم (قدوري)

குறிப்பு- குழந்தைக்கு தாய்ப்பால் அவசியம் என்பதால் தான் அந்த நேரத்தில் நோன்பை விடவும்  இஸ்லாம் அனுமதி தருகிறது.

விடுபட்ட ரமழான் நோன்பை களா செய்வது தொடர்பாக…

وَقَالَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عنه لَا بَأْسَ أَنْ يُفَرَّقَ لِقَوْلِ اللَّهِ تَعَالَى {فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ}(بخاري) وقضاء رمضان إن شاء فَرَّقه وإن شاء تابعه فإن أخره حتى دخل رمضان آخر صام رمضان الثاني وقضى الأول بعده ولا فدية عليه(وعند الشافعية له قضاء وفدية)- ومن مات وعليه قضاء رمضان فأوصى به أطعم عنه وَلِيُّه لكل يوم مسكينا نصف صاع من بُرّ أو صاعا من تمر أو صاعا من شعير (مختصرالقدوري) عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ  كَانَ يَكُونُ عَلَيَّ الصَّوْمُ مِنْ رَمَضَانَ فَمَا أَسْتَطِيعُ أَنْ أَقْضِيَ إِلَّا فِي شَعْبَانَ قَالَ يَحْيَى الشُّغْلُ  بِالنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (بُخَارِيّ) أَيْ يَمْنَعنِي أَيّ الشَّغْل

நோன்பு பற்றிய சில சட்டங்கள்

وإِن نام فاحتلم أو نظر إلى امرأة فأنزل أو اِدَّهن أو اِحتجم أواكتحل أو قَبَّل لم يفطره فإن أنزل بقبلة أو لمس فعليه القضاء ومن احتقن أواستعط أو قطر في أذنيه أو داوى جائفة أو آمة بدواء فوصل إلى جوفه أو دماغه أفطر-وإن ذرعه القيء لم يفطر وإن استقاء عامدا ملء فيه فعليه القضاء-ومن ذاق شيئا بفمه لم يفطر ويكره له ذلك ويكره للمرأة أن تمضغ لصبيها الطعام إذا كان لها منه بُدّ (نور الايضاح)

நோன்பை முறிக்காத வேறு சில செயல்கள்

சிகிச்சை அடிப்படையில் ஊசி போடுவதால் நோன்பு முறியாது. தலைக்கு எண்ணெய் தேய்ப்பதாலோ, நகம் வெட்டுவதாலோ நோன்பு முறியாது சிகிச்சைக்காக குளுக்கோஸ் ஏற்றினால் நோன்பு முறியாது. தெம்புக்காக ஏற்றினால் நோன்பு முறியும். இரத்தம் வருவதால் நோன்பு முறியாது. ஆனால் பற்களின் ஈறுகளில்  இரத்தம் வந்து அதன் சுவை தொண்டையில் உணரப்பட்டால் நோன்பு முறியும். ஊதுபத்தி, சாம்பிராணி புகையை நோன்பாளி வேண்டுமென்றே வாயில் நுழைய வைத்தால் நோன்பு முறியும். அவருடைய விருப்பமின்றி நுழைந்தால் நோன்பு முறியாது. பல் துலக்குவதால் நோன்பு முறியாது. ஷாஃபியீ மத்ஹபில் மதியத்திற்குப் பிறகு பல் துலக்குவது மக்ரூஹ். நோன்பாளி முடி வெட்டுவதால் நோன்பு முறியாது.                                                

வேண்டுமென்றே நோன்பை முறித்தால்…

عن أَبي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ بَيْنَمَا نَحْنُ جُلُوسٌ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ جَاءَهُ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هَلَكْتُ قَالَ مَا لَكَ قَالَ وَقَعْتُ عَلَى امْرَأَتِي وَأَنَا صَائِمٌ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَلْ تَجِدُ رَقَبَةً تُعْتِقُهَا قَالَ لَا قَالَ فَهَلْ تَسْتَطِيعُ أَنْ تَصُومَ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ قَالَ لَا فَقَالَ فَهَلْ تَجِدُ إِطْعَامَ سِتِّينَ مِسْكِينًا قَالَ لَا قَالَ فَمَكَثَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَبَيْنَا نَحْنُ عَلَى ذَلِكَ أُتِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَرَقٍ فِيهَا تَمْرٌ وَالْعَرَقُ الْمِكْتَلُ قَالَ أَيْنَ السَّائِلُ فَقَالَ أَنَا قَالَ خُذْهَا فَتَصَدَّقْ بِهِ فَقَالَ الرَّجُلُ أَعَلَى أَفْقَرَ مِنِّي يَا رَسُولَ اللَّهِ فَوَاللَّهِ مَا بَيْنَ لَابَتَيْهَا يُرِيدُ الْحَرَّتَيْنِ أَهْلُ بَيْتٍ أَفْقَرُ مِنْ أَهْلِ بَيْتِي فَضَحِكَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى بَدَتْ أَنْيَابُهُ ثُمَّ قَالَ أَطْعِمْهُ أَهْلَكَ (بخاري)

கருத்து – ஒரு மனிதர் நபி ஸல் அவர்களிடம் வந்து நான் நாசமாகி விட்டேன் என்றார். அவரிடம் விசாரித்த போது நான் நோன்பாளியாக இருக்கும் நிலையில் நான் என் மனைவியிடம் உறவு கொண்டு என் நோன்பை முறித்து விட்டேன் என்றார். அவரிடம் நபி ஸல் அவர்கள் இதன் பரிகாரமாக ஒரு அடிமையை உரிமை விடு என்றார்கள். அவர் எனக்கு அதற்கு சக்தியில்லை என்றார்.  அடுத்து நபி ஸல் அவர்கள் இரண்டு மாதம் தொடர் நோன்பு வை என்றார்கள். எனக்கு அதற்கும் சக்தியில்லை என்றார். அடுத்த நபி ஸல் அவர்கள் அறுபது ஏழைகளுக்கு உணவு கொடு என்றார்கள். அதற்கும் எனக்கு சக்தியில்லை என்றார். நபி ஸல் அவர்கள் அமைதியாக இருந்து விட, சற்று நேரம் கழித்து ஒரு கூடை நிறைய பேரீத்தம்பழம் வந்தது. நபி ஸல் அவர்கள் அவரை அழைத்து இதை வாங்கி மதீனாவில் மிகவும் ஏழை யார் இருக்கிறாரோ அவரிடம் தந்து விடு என்றார்கள். அதற்கு அவர்  மதீனாவில் என்னை விட ஏழை யாருமில்லை என்றார். நபி ஸல் சிரித்து விட்டார்கள். நீ உன் குடும்பத்திற்கு இதை உணவாக்கி விடு என்றார்கள். (எந்த பரிகாரமும் இல்லாமல் அவரை விடுவித்தது நபி ஸல் அவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட சிறப்பு அனுமதியாகும். இன்றைக்கு இதை யாரும் பின்பற்ற முடியாது

ரமழான் முழுவதும் தராவீஹ் தொழுவதன் நன்மை

صلاة التراويح: عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ (بخاري)

Most Popular

ரமழானில்  தகுந்த காரணமின்றி ஒரு நோன்பை விட்டு விட்டால் அதற்குப் பகரமாக காலமெல்லாம் நோன்பு வைத்தாலும் அதன் நன்மையை முழுமையாக அடைய முடியாது. இப்னு மஸ்ஊத் ரழி அவர்கள் ஏற்கப்படாது …

الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا (3)المائدة நபி ஸல் அவர்கள் தமக்குப் பின்னால் இந்த  சமுதாயம் வழி தவறி விடக்கூடாது …

الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا (3)المائدة நபி ஸல் அவர்கள் தமக்குப் பின்னால் இந்த  சமுதாயம் வழி தவறி விடக்கூடாது …

الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا (3)المائدة நபி ஸல் அவர்கள் தமக்குப் பின்னால் இந்த  சமுதாயம் வழி தவறி விடக்கூடாது …

الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا (3)المائدة நபி ஸல் அவர்கள் தமக்குப் பின்னால் இந்த  சமுதாயம் வழி தவறி விடக்கூடாது …

செல்வம் என்பது செல்வந்தர்களுக்கு மத்தியில் மட்டும் சுற்றிக் கொண்டிருக்கக்கூடாது என இஸ்லாம்… مَا أَفَاءَ اللَّهُ عَلَى رَسُولِهِ مِنْ أَهْلِ الْقُرَى فَلِلَّهِ وَلِلرَّسُولِ وَلِذِي الْقُرْبَى وَالْيَتَامَى …

எந்த ஒரு நற்செயலுக்கும் அல்லாஹ் தவ்ஃபீக் செய்தாலே தவிர அது முடியாது என்பதை உள்ளடக்கிய தலைப்பு وَمَا تَوْفِيقِي إِلَّا بِاللَّهِ عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهِ أُنِيبُ (88) هود …

Related Posts

நோன்பின் சிறப்புகள் – சட்டங்கள்

ரமழானில்  தகுந்த காரணமின்றி ஒரு நோன்பை விட்டு விட்டால் அதற்குப் பகரமாக காலமெல்லாம் நோன்பு வைத்தாலும் அதன் நன்மையை முழுமையாக அடைய முடியாது. இப்னு மஸ்ஊத் ரழி அவர்கள் ஏற்கப்படாது என்றே கூறுகிறார்கள் عَنْ

Read More »

இறுதிப் பேருரையும் அதன் படிப்பினைகளும் – 4

الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا (3)المائدة நபி ஸல் அவர்கள் தமக்குப் பின்னால் இந்த  சமுதாயம் வழி தவறி விடக்கூடாது என்பதை மனதில் வைத்து

Read More »

இறுதிப் பேருரையும் அதன் படிப்பினைகளும் -2

الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا (3)المائدة நபி ஸல் அவர்கள் தமக்குப் பின்னால் இந்த  சமுதாயம் வழி தவறி விடக்கூடாது என்பதை மனதில் வைத்து

Read More »

இறுதிப் பேருரையும் அதன் படிப்பினைகளும் – 1

الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا (3)المائدة நபி ஸல் அவர்கள் தமக்குப் பின்னால் இந்த  சமுதாயம் வழி தவறி விடக்கூடாது என்பதை மனதில் வைத்து

Read More »