AHLUS SUNNATHAH WAL JAMA'ATH TAMIL NADU STATE JAMA'ATHUL ULAMA SABAI

Blogs

29-08-2014

بسم الله الرحمن الرحيم
الآداب التي ينبغي تقديمها بين يدي الحج
ذوالقعدة – 2 - 2014-08-29

Segue

22-08-2014

بسم الله الرحمن الرحيم
உலகையே அச்சுறுத்தும் யூத பயங்கரவாதம்
ஷவ்வால் – 25 - 22-08-2014

முன்னுரை & முடிவுரை– இன்றைய சூழ்நிலையில் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருப்பது ஸியோனிஸம் என்ற யூத பயங்கரவாதம் தான் கடந்த 60 வருடங்களுக்கு முன்பு வரை இஸ்ரவேலர்களுக்கென்று தனி நாடு கிடையாது. நாடோடிகளாக திரிந்த இவர்களுக்கு அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் இணைந்து ஒரு நாட்டை உருவாக்கிக் கொடுத்தார்கள் அதுவும் முஸ்லிம்களின் குடியிருப்புகளை ஆக்கிரமித்துத் தான் அந்த நாடு உருவானது. இலட்சக்கணக்கான முஸ்லிம்களின் பிரேதங்களின் மீது தான் இஸ்ரேல் உருவானது அத்தகைய இஸ்ரவேலர்களின் கடந்த கால வரலாறுகளை பார்ப்போம்

Segue

15-08-2014

بسم الله الرحمن الرحيم
இஸ்லாமியர்களுக்கும், இந்தியாவிற்கும் எதிராக செயல்பட்ட
ஆங்கிலேயர்கள்
ஷவ்வால் – 18 - 15-08-2014

Segue

08-08-2014

بسم الله الرحمن الرحيم
பணிவு உயர்வைத் தரும்
شوال - 11 - 2014-08-08

அல்லாஹ் குர்ஆனில் நபி ஸல் அவர்களின் வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவத்தை குறிப்பிடும்போது அதாவது விண்ணுலகிற்கு அழைத்துச் சென்றதை கூறும் போது “அப்து” என்ற வார்த்தையையே அல்லாஹ் குறிப்பிடுகின்றான்
سُبْحَانَ الَّذِي أَسْرَى بِعَبْدِهِ لَيْلًا مِنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ (1)

Segue

01-08-2014

بسم الله الرحمن الرحيم
திண்ணையில் வளர்ந்த தீன் கல்வி
شوال - 4 - 2014-08-01

Segue

25-07-2014

بسم الله الرحمن الرحيم
تفسير سورة القدر
من تفسير الرازي
ரமளான் – 26 - 25-07-2014

إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ- وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ- لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ- تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ مِنْ كُلِّ أَمْرٍ- سَلَامٌ هِيَ حَتَّى مَطْلَعِ الْفَجْرِ
عَنْ اِبْن عَبَّاس رضي الله عنه قَالَ: نَزَلَ الْقُرْآن فِي شَهْر رَمَضَان فِي لَيْلَة الْقَدْر إِلَى هَذِهِ السَّمَاء الدُّنْيَا جُمْلَة وَاحِدَة وَكَانَ اللَّهُ يُحْدِث لِنَبِيِّهِ مَا يَشَاء
லைலத்துல் கத்ர் மறைக்கப்பட்டதற்கான காரணங்கள் பற்றி....

Segue

18-07-2014

بسم الله الرحمن الرحيم
இஃதிகாஃப் – சட்டங்கள்
رمضان -19 - 2014-07-18

Segue

11-07-2014

بسم الله الرحمن الرحيم
ஜகாத் கொடுக்காதவர்களுக்கு தண்டனைகள்
RAMZAN- 12 - 11-07-2014

ஜகாத் என்னும் சொல்லுக்கு பரிசுத்தமாக்குதல், வளருதல் என்று பொருள். ஒரு பொருளுக்குரிய ஜகாத்தை நிறைவேற்றுவதன் மூலம் அப்பொருள் அழிவை விட்டும் பாதுகாக்கப்படும். மேலும் வளரும். பெருகும். எந்தப் பொருளுக்குரிய ஜகாத்தை நிறைவேற்றவில்லையோ அப்பொருள் பரிசுத்தமாகாது. கொடுக்க வேண்டிய ஜகாத் தொகையை விட அதிகமாக பல்வேறு வழிகளில் அப்பொருள் பிடுங்கப்படும் திருக்குர்ஆனில் ஜகாத் குறித்து 32 இடங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 28 இடங்களில் தொழுகையுடன் இணைத்தே கூறப்பட்டுள்ளது.

Segue

04-07-2014

بسم الله الرحمن الرحيم
ஜகாத் – சட்டங்கள்
رمضان -6 - 2014-07-04
ஜகாத் யாருக்கு தருகிறோமோ அதை அவர்கள் விரும்பியபடி பயன்படுத்த உரிமை உண்டு
الزكاة لغة تطلق على معان عدة منها الطهارة والنماء وشرعا تمليك مال مخصوص لمن يستحقه بشرائط مخصوصة (نور الايضاح)
ஜகாத் நிறைவேறுவதற்குரிய நிபந்தனைகள்
ويشترط لصحة أداء الزكاة أحد ثلاثة أمور 1 نية مقارنة للأداء 2 أو نية مصاحبة لعزل المقدار الواجب 3 أو التصدق بجميع ماله ولو من غير نية الزكاة ولا يشترط أن يعلم الفقير أنها زكاة على الأصح حتى لو أعطاه شيئا وسماه هبة أو قرضا ونوى به الزكاة صحت
ஜகாத் யார் யாருக்கு கொடுக்க வேண்டும் என்பது பற்றி...

Segue

27-06-2014

بسم الله الرحمن الرحيم
நோன்பு - பிறை பற்றிய செய்திகள்
ஷஃபான் – 28 - 27-06-2014

ரமளானை எதிர்பார்த்து ஷஃபான் மாதத்தின் இறுதி நாட்களை நபி(ஸல்)அவர்கள் எண்ணிக்கொண்டேயிருப்பார்கள்
عن عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا تَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَحَفَّظُ مِنْ شَعْبَانَ مَا لَا يَتَحَفَّظُ مِنْ غَيْرِهِ ثُمَّ يَصُومُ لِرُؤْيَةِ رَمَضَانَ فَإِنْ غُمَّ عَلَيْهِ عَدَّ ثَلَاثِينَ يَوْمًا ثُمَّ صَامَ (ابوداود) يتحفظ من شعبان أي : يتكلف في عدِّ أيام شعبان لمحافظة صوم رمضان

Segue