தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் அதிகாரப்பூர்வ இணையதளம்

மக்கள் மகிழ்ச்சியில் இந்தியா 133-வது இடம் (பாவங்களின் பாதிப்புகள்- தொடர்-3)

26-10 -2018

சஃபர்

 

بسم الله الرحمن الرحيم

மக்கள் மகிழ்ச்சியில் இந்தியா 133-வது இடம்

(பாவங்களின் பாதிப்புகள்- தொடர்-3)

 

 

  1. என்ற முகவரியிலும் BAYAN NOTES  எடுக்கலாம்

உலக நாடுகள் அனைத்துமே பாவங்களின் காரணமாக ஒரு வித பொருளாதார நெருக்கடியை சந்தித்துக் கொண்டு தான் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக இந்தியா மறைமுகமான பஞ்சம் நிலவுகிறது என்றால் அது பொருத்தமானவே இருக்கும். சமீபத்தில் ஐ.நா சபை உலக நாடுகளில் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் நாடுகளை வரிசைப் படுத்தி அறிக்கை வெளியிட்டது. பணப்புழக்கம், சமூக முன்னேற்றம், ஊழல் ஒழிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் இந்தியா 133 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 122 வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது இன்னும் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. காரணம் மற்ற நாடுகளை விட இங்கு  பாவங்கள் அதிகம். இலஞ்சம், ஊழல், அநியாய வரி, ஷிர்க்கின் பல்வேறு வகைகள் என பாவங்களில் இந்தியா முதலிடத்தில் இருப்பதால் தான் மகிழ்ச்சியில் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. சிலர் மட்டும் மகிழ்ச்சியாக இருப்பது ஒட்டு மொத்தக் கணக்கில் வராது.      

சபா என்னும்செழிப்பானஊரை பாவங்கள் காரணமாக அல்லாஹ் அடியோடு மாற்றியமைத்தான்

لَقَدْ كَانَ لِسَبَأٍ فِي مَسْكَنِهِمْ آيَةٌ جَنَّتَانِ عَنْ يَمِينٍ وَشِمَالٍ كُلُوا مِنْ رِزْقِ رَبِّكُمْ وَاشْكُرُوا لَهُ بَلْدَةٌ طَيِّبَةٌ وَرَبٌّ غَفُورٌ (15) فَأَعْرَضُوا فَأَرْسَلْنَا عَلَيْهِمْ سَيْلَ الْعَرِمِ وَبَدَّلْنَاهُمْ بِجَنَّتَيْهِمْ جَنَّتَيْنِ ذَوَاتَيْ أُكُلٍ خَمْطٍ وَأَثْلٍ وَشَيْءٍ مِنْ سِدْرٍ قَلِيلٍ (16) ذَلِكَ جَزَيْنَاهُمْ بِمَا كَفَرُوا وَهَلْ نُجَازِي إِلَّا الْكَفُورَ (17) وَجَعَلْنَا بَيْنَهُمْ وَبَيْنَ الْقُرَى الَّتِي بَارَكْنَا فِيهَا قُرًى ظَاهِرَةً وَقَدَّرْنَا فِيهَا السَّيْرَ سِيرُوا فِيهَا لَيَالِيَ وَأَيَّامًا آمِنِينَ (18) فَقَالُوا رَبَّنَا بَاعِدْ بَيْنَ أَسْفَارِنَا وَظَلَمُوا أَنْفُسَهُمْ فَجَعَلْنَاهُمْ أَحَادِيثَ وَمَزَّقْنَاهُمْ كُلَّ مُمَزَّقٍ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِكُلِّ صَبَّارٍ شَكُورٍ (19)سبا

யமன் நாட்டின் ஒரு பகுதியான அந்த ஊரில் ஒரு எல்லையில் இருந்து ஒரு பெண் காலி கூடையுடன் நடந்தால் அடுத்த எல்லை வருவதற்குள் அவளின் கூடை பழங்களால் நிரம்பி விடும்

عن غَيْر وَاحِد مِن السَّلَف مِنْهُمْ قَتَادَة أَنَّ الْمَرْأَة كَانَتْ تَمْشِي تَحْت الْأَشْجَار وَعَلَى رَأْسهَا مِكْتَل أَوْ زِنْبِيل وَهُوَ الَّذِي تُخْتَرَف فِيهِ الثِّمَار فَيَتَسَاقَط مِنْ الْأَشْجَار فِي ذَلِكَ مَا يَمْلَؤُهُ مِنْ غَيْر أَنْ يَحْتَاج إِلَى كُلْفَة وَلَا قِطَاف لِكَثْرَتِهِ وَنُضْجه وَاسْتِوَائِهِ

அந்த ஊரில் ஒரு கொசுவையோ ஒரு ஈயையோ ஒரு மூட்டைப் பூச்சியையோ பார்க்க முடியாது. மஆரிப் என்ற ஒரு அணைக்கட்டும் அங்கு இருந்தது. அல்லாஹ் அருளிய நீர் வளத்தை பாதுகாக்க அங்கு அதை கட்டினார்கள். அதனால்  நிறைய நீர்கள் தேக்கி வைக்கப்பட்டு மாபெரும் செழிப்பு அங்கு ஏற்பட்டது. இந்த நிலையில் அவர்களின் பாவம் காரணமாக அல்லாஹ் அவைகளை அழிக்க நினைத்தான். எலிகளையே பார்க்க முடியாத அந்த ஊரில் அல்லாஹ் எண்ணிலடங்காத எலிகளையும், பெருச்சாளிகளையும், கரையான்களையும் அல்லாஹ் சாட்டினான். அவைகள் அந்த அணைக்கட்டை சிறிது சிறிதாக சேதப்படுத்தின.  அந்த எலிகளை அடக்க எத்தனையோ பூனைகளை எங்கிருந்தெல்லாம் கொண்டு வந்து சாகடிக்க நினைத்தார்கள். ஆனால் அந்த எலிகள் பூனைகளை மீறி விட்டன. இப்படி அந்த அணைக்கட்டை அல்லாஹ் உடையச் செய்தான்.      

وَكَانَ مِنْ أَمْر السَّدّ أَنَّهُ كَانَ الْمَاء يَأْتِيهِمْ مِنْ بَيْن جَبَلَيْنِ وَتَجْتَمِع إِلَيْهِ أَيْضًا سُيُول أَمْطَارهمْ وَأَوْدِيَتهمْ فَعَمَد مُلُوكهمْ الْأَقَادِم فَبَنَوْا بَيْنهمَا سَدًّا عَظِيمًا مُحْكَمًا حَتَّى اِرْتَفَعَ الْمَاء وَحَكَمَ عَلَى حَافَّات ذَيْنك الْجَبَلَيْنِ فَغَرَسُوا الْأَشْجَار وَاسْتَغَلُّوا الثِّمَار فِي غَايَة مَا يَكُون مِنْ الْكَثْرَة وَالْحُسْن  وَكَانَ هَذَا السَّدّ بِمَأْرِبِ بَلْدَة بَيْنهَا وَبَيْن صَنْعَاء ثَلَاث مَرَاحِل وَيُعْرَف بِسَدِّ مَأْرِب وَذَكَرَ آخَرُونَ أَنَّهُ لَمْ يَكُنْ بِبَلَدِهِمْ شَيْء مِنْ الذُّبَاب وَلَا الْبَعُوض وَلَا الْبَرَاغِيث وَلَا شَيْء مِنْ الْهَوَامّ وَذَلِكَ لِاعْتِدَالِ الْهَوَاء وَصِحَّة الْمِزَاج وَعِنَايَة اللَّه بِهِمْ لِيُوَحِّدُوهُ وَيَعْبُدُوهُ

وَذَكَر غَيْر وَاحِد مِنْهُمْ اِبْن عَبَّاس وَوَهْب بْن مُنَبِّه وَقَتَادَة وَالضَّحَّاك أَنَّ اللَّه عَزَّ وَجَلَّ لَمَّا أَرَادَ عُقُوبَتهمْ بِإِرْسَالِ الْعَرِم عَلَيْهِمْ بَعَثَ عَلَى السَّدّ دَابَّة مِنْ الْأَرْض يُقَال لَهَا الْجُرَذ نَقَبَتْهُ قَالَ وَهْب بْن مُنَبِّه وَقَدْ كَانُوا يَجِدُونَ فِي كُتُبهمْ أَنَّ سَبَب خَرَاب هَذَا السَّدّ هُوَ الْجُرَذ فَكَانُوا يَرْصُدُونَ عِنْده السَّنَانِير بُرْهَة مِنْ الزَّمَان فَلَمَّا جَاءَ الْقَدَر غَلَبَتْ الْفَأْر السَّنَانِير وَوَلَجَتْ إِلَى السَّدّ فَنَقَبَتْهُ فَانْهَارَ عَلَيْهِمْ وَقَالَ قَتَادَة وَغَيْره الْجُرَذ هُوَ الْخُلْد نَقَبَتْ أَسَافِله حَتَّى إِذَا ضَعُفَ وَوَهِيَ وَجَاءَتْ أَيَّام السُّيُول صَدَمَ الْمَاء الْبِنَاء فَسَقَطَ فَانْسَابَ الْمَاء فِي أَسْفَل الْوَادِي وَخَرِبَ مَا بَيْن يَدَيْهِ مِنْ الْأَبْنِيَة وَالْأَشْجَار وَغَيْر ذَلِكَ وَنَضَبَ الْمَاء عَنْ الْأَشْجَار الَّتِي فِي الْجَبَلَيْنِ عَنْ يَمِين وَشِمَال فَيَبِسَتْ وَتَحَطَّمَتْ وَتَبَدَّلَتْ تِلْكَ الْأَشْجَار الْمُثْمِرَة الْأَفِيقَة النَّضِرَة كَمَا قَالَ اللَّه تَبَارَكَ وَتَعَالَى " وَبَدَّلْنَاهُمْ بِجَنَّتَيْهِمْ جَنَّتَيْنِ ذَوَاتَيْ أُكُل خَمْط " وَذَلِكَ بِسَبَبِ كُفْرهمْ وَشِرْكهمْ بِاَللَّهِ وَتَكْذِيبهمْ الْحَقّ وَعُدُولهمْ عَنْهُ إِلَى الْبَاطِل (تفسير ابن كثير)

பாவமான எண்ணங்களால் கூட பரக்கத் அபிவிருத்தி நீங்குவதற்கு மற்றொரு உதாரணம்

ஒரு அரசர் தன்னுடைய பயணத்தின் நடுவே காட்டுப் பகுதியில் தங்கும் நிலை ஏற்பட்டது அவருக்கு கடும் தாகம் ஏற்பட்டு அருகில் உள்ள மாதுளை தோட்டத்திற்கு சென்று எனக்கு கடும் தாகமாக இருக்கிறது குடிக்க ஏதேனும் தாருங்கள் என்று கேட்க, அந்த தோட்டக்கார ர் ஒரு மாதுளை பறித்து பிழிந்து தர, அது ஒரு டம்ளர் அளவு வந்தது. அதை அரசரிடம் தந்த போது அதை குடித்தவுடன் அரசர் அளவு கடந்த மகிழ்ச்சி அடைந்து மிகவும் சுவையாக உள்ளது இன்னொரு டம்ளர் கொடு என்று கேட்டார். ஆனால் அந்த நேரத்தில் அரசரின் உள்ளத்தில் இந்த தோட்டத்தை எப்படியேனும் சொந்தமாக்க வேண்டும் என்று நினைத்தார். இப்போது அந்த தோட்டக்காரர் ஒரு பழத்தை பிழிந்தும் டம்ளர் நிரம்பாமல் மூன்று பழங்களை பிழிந்த பின்பே நிரம்பியது அதற்கு காரணம் கேட்ட போது அந்த  தோட்டக்காரர் சொன்னார் பழங்கள் மாறவில்லை அரசரின் எண்ணங்கள் மாறியிருக்கலாம் அதனால் பழங்களின் பரக்கத் குறைந்திருக்கலாம் என்ற போது அரசர் தன் தவறை உணர்ந்தார்

பாவங்களால் ஆரோக்கியமும் குறையும்

قال ابن عباس رضي الله عنهوإن للسيئة سواداً في الوجه وظلمة في القلب ووهناً في البدن ونقصاً في الرزق وبغضاً في قلوب الناس).

ஒரு இறைநேசப் பெரியார் ஒருவருக்கு ஒரு கிறிஸ்தவனிடம் விவாதம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அந்த கிறிஸ்தவன் ஒரு பயில்வான். முதல் சந்திப்பின் போதே அப்பெரியாரின் கைகளை பிடித்து உலுக்க நினைத்த போது அவனின் கைகளை கெட்டியாக்க அப்பெரியார் பிடித்துக் கொண்டார். அவன் அதிசயித்துப் போய் என் கைகளை அசைக்கவும் முடியாமல் செய்து விட்டீர்களே.. என்னை விட நீங்கள் ஆரோக்கியமாக, பலசாலியாக இருக்கிறீர்களே அப்படி நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்று கேட்க, நான் பருப்பும் கீரையும் தான் சாப்பிடுகிறேன் என அப்பெரியார் பதில் கூறினார். அதை அவன் ஏற்கவில்லை. நான் பாலும், இறைச்சியும், நெய்யும் சாப்பிடுகிறேன் தினமும் மலை ஏறி இறங்குகிறேன். ஆனால் நீங்கள் பருப்பும், கீரையும் சாப்பிட்டு இவ்வளவு வலிமையா என்று கேட்க, அதற்கு அப்பெரியார் ஆம் என்னுடைய உணவு அது தான். ஆனால் என்னிடம் இரண்டு பிரத்தியேக தன்மைகள் உள்ளன. 1.இதுவரை நான் தஹஜ்ஜத் தொழுகையை விட்டதே இல்லை. 2.என்னுடைய இந்திரியம் இதுவரை தவறான முறையில் வெளியாகவில்லை. அதனால் தான் எனக்கு இவ்வளவு ஆரோக்கியத்தை அல்லாஹ் வழங்கியுள்ளான் என்று கூறினார்கள்

ஒரு பாவத்துடன் நின்று விடாமல்தொடர்ந்து பாவங்கள் அதிகரித்து விடும்

ஒரே ஒரு தடவை மட்டும் இந்தப்பாவத்தை செய்து கொள்ளலாம் என மனிதன் நினைப்பான். ஆனால்  அது வேறு பாவத்திற்கு வழி வகுக்கிறதுஉதாரணமாக ஒருவன் தன் நண்பனை தீய பெண்ணுடன் அறிமுகப்படுத்தி வைப்பான். இவனும் ஒரே ஒரு முறை சந்தித்து விடலாம் என்றே எண்ணுகிறான். ஆனால் அது அடுத்த பாவத்திற்கு வழி வகுத்து விடுகிறது. அவளுடன் தகாத உறவு கொள்கிறான். அதன் பின் அடுத்த பாவங்கள். தந்தையிடம் பொய், தாயிடம் பொய் இப்படியே அனைவரிடமும் பொய் சொல்கிறான். ஒரு பொய்யை மறைக்க பல பொய்கள் சொல்கிறான்          

عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ الصِّدْقَ يَهْدِي إِلَى الْبِرِّ وَإِنَّ الْبِرَّ يَهْدِي إِلَى الْجَنَّةِ وَإِنَّ الرَّجُلَ لَيَصْدُقُ حَتَّى يَكُونَ صِدِّيقًا وَإِنَّ الْكَذِبَ يَهْدِي إِلَى الْفُجُورِ وَإِنَّ الْفُجُورَ يَهْدِي إِلَى النَّارِ وَإِنَّ الرَّجُلَ لَيَكْذِبُ حَتَّى يُكْتَبَ عِنْدَ اللَّهِ كَذَّاباً (بخاري)

பாவங்களால் வெட்கம் மானம் நீங்கி விடும்

இன்று எத்தனையோ பேர் டிவி பார்க்கிறார்கள். அந்த சீரியல் அல்லது சினிமாவில் வரும் காதல் காட்சிகளை குடும்பமே சேர்ந்து பார்க்கும் அவலம் இன்று நிலவுகிறது. வயது வந்த மகள், மகன் ஆகியோருடன் உட்கார்ந்து இந்த அசிங்கத்தைப் பார்க்கிறார்கள். ஒரு சிறுவன் நாங்கள் எங்கள் பெற்றோருடன் சீரியல் பார்ப்போம். அதில் ஆபாச காட்சிகள் வந்து விட்டால் தாய் எங்களிடம் கண்ணை மூடிக் கொள்ளும்படி கூறுவார். நாங்கள் தாய்க்கு கட்டுப்படுவதற்காக சிறிது நேரம் கண்களை மூடுவோம். பின்பு நாங்களும் அந்தக் காட்சிகளைப் பார்ப்போம் என்று கூறுகிறான்   

عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِيهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ عَلَى رَجُلٍ مِنْ الْأَنْصَارِ وَهُوَ يَعِظُ أَخَاهُ فِي الْحَيَاءِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَعْهُ فَإِنَّ الْحَيَاءَ مِنْ الْإِيمَانِ (بخاري)( يعظ أخاه في الحياء ) ينصحه ويعاتبه على كثرة حيائه (دعه) اُتركه على حيائه

பிரச்சினைகள் சூழ்ந்து விடும். கெட்ட பெயர் ஏற்படும். மலக்குகளின் துஆ தடுக்கப்படும். ஷைத்தானை சாட்டப்படும்

ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين -  الزخرف 36   - استحوذ عليهم الشيطان – المجادلة 19

தொடர்ந்து பாவங்கள் செய்தால் தவ்பாவின் பாக்கியம் அவனை விட்டும் பிடுங்கப்படும்

 

இதற்கு முன்பு நாம் கேள்விப்படாத புது வித நோய்கள் உருகுவாகும்

قال النبي صلي الله عليه وسلم .... لم تظهر الفاحشة في قوم قط  حتي يعلنوا بها الا فشا فيهم الطاعون والاوجاع التي لم تكن مضت في اسلافهم الذين مضوا (ابن ماجة

பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல் , எலிக் காய்ச்சல், என்று புதிய வகை நோய்களால் பலர் இறந்து கொண்டிருப்பதை பார்க்கிறோம்

 

© 2018 All Rights Reserved.
http://ulama.in/