தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் அதிகாரப்பூர்வ இணையதளம்

கொடிய நோய்களும், தண்ணீர் பஞ்சமும் நீங்க அல்லாஹ்விடம் கையேந்துவோம்

بسم الله الرحمن الرحيم

கொடிய நோய்களும், தண்ணீர் பஞ்சமும் நீங்க

அல்லாஹ்விடம் கையேந்துவோம்

 

2017-10-13      -        Moharram

நல்லவர்கள் அதிகம் இருந்தால் செழிப்புகளும், ஆரோக்கியமும் மக்களிடம் அதிகம் இருக்கும்

{ظَهَرَ الْفَسَادُ فِي الْبَرّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ أَيْدِي النّاسِ (41الروم) أي بان النَّقْصَ في الزروعِ والثمار بسبب المعاصي. وقال أبو العالية: من عصى الله في الأرض فقد أفسد في الأرض, لأن صلاح الأرض والسماء بالطاعة, ولهذا جاء في الحديث الذي رواه أبو داود "لَحَدٌّ يُقَامُ في الأرض أحبُّ إلى أهلها مِنْ أن يُمْطَروا أربعين صباحاً" والسبب في هذا أن الحدود إذا أُقِيمتْ اِنْكفَّ الناسُ أو أكثرُهم أو كثيرٌ منهم عن تعاطي المحرمات, وإذا تركت المعاصي كان سبباً في حصول البركات من السماء والأرض. ولهذا إذا نزل عيسى بن مريم عليه السلام في آخر الزمان يَحْكم بهذه الشريعة المطهرة في ذلك الوقت من قتل الخنزير وكسرِ الصَّليب7 ووضعِ الجزية, (وهو تركها), فلا يقبل إلا الإسلام أو السيف, فإذا أهلك الله في زمانه الدجال وأتباعه ويأجوج ومأجوج, قيل للأرض: أُخْرُجي بركتَكِ, فيأكل من الرُّمانة8 الفِئَامُ من الناس ويستظلون بقحفها ويكفي لبن اللقحة الجماعة من الناس وما ذاك إلا ببركة تنفيذ شريعة محمد صلى الله عليه وسلم فكلما أُقِيمَ العدلُ كَثُرَتِ البركات والخير. ولهذا ثبت في الصحيح أن الفاجر إذا مات تستريح منه العباد والبلاد والشجر والدواب.(تفسير ابن كثير)

சுருக்கம் – கடைசி நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் ஆட்சி செய்யும்போது உண்மையான ஷரீஅத் நிலைநாட்டப்படும். மக்கள் அனைவரும் கடமைகளை நிறைவேற்றுபவர்களாகவும், பாவங்களை விட்டும் விலகுபவர்களாகவும் ஆகி விடுவர். சிலுவைகள் ஒழிக்கப்படும். பன்றிகள் அழிக்கப்படும். கிறிஸ்தவர்கள் முஸ்லிமாகி விடுவர். முஸ்லிம்களைத் தவிர உலகில் வேறு யாரும் இருக்க மாட்டார்கள். அப்போது அல்லாஹ் பூமியை நோக்கி பூமியே.. உன் பரக்கத்தை முழுமையாக வெளிப்படுத்து என்பான் அப்போது இந்த பூமி தன் விளைச்சலை பரக்கத்தாக வெளிப்படுத்தும் எந்த ஒரு காய்கறிகளையும், பழங்களையும் ஊசி போட்டு பழுக்க வைக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஒரு மாதுளம்பழத்தை ஒரு கூட்டமே உட்கார்ந்து சாப்பிடுவர் சாப்பிட்டு முடித்த பின் அதன் தோலை மக்கள் மழைக்கு குடையாக பயன்படுத்துவார்கள். ஒரு மாட்டில் இருந்து ஒரு தடவை கறந்த பால் மாபெரும் கூட்டத்துக்கே போதுமானதாக இருக்கும்

நல்லவர்களும், பேணுதலான ஆலிம்களும் குறையும்போது பூமியில் செழிப்புகள் குறையும். ஆபத்துகள் பெருகும்

عَنْ مِرْدَاسٍ الْأَسْلَمِيِّ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَذْهَبُ الصَّالِحُونَ الْأَوَّلُ فَالْأَوَّلُ وَيَبْقَى حُفَالَةٌ كَحُفَالَةِ الشَّعِيرِ أَوْ التَّمْرِ لَا يُبَالِيهِمْ اللَّهُ بَالَةً (بخاري

கோதுமையை முறத்தால் புடைக்கும்போது பயனற்ற தொலிகள் மட்டும் மேலே இருக்கும் நல்லவைகள் கீழே சென்று விடும். அதுபோல் நல்லவர்கள் பூமிக்குள் அடக்கமாக விட்டால் தீயோர்கள் மேலே இருப்பர் அப்போது அல்லாஹ் பூமியை பொருட்படுத்த மாட்டான். அவன் நாட்டப்படி நடைபெற வேண்டிய ஆபத்துகள் நடந்தே தீரும் 

عَنْ أَبِي هُرَيْرَةَ رض قَالَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ أُمَرَاؤُكُمْ خِيَارَكُمْ وَأَغْنِيَاؤُكُمْ سُمَحَاءَكُمْ وَأُمُورُكُمْ شُورَى بَيْنَكُمْ فَظَهْرُ الْأَرْضِ خَيْرٌ لَكُمْ مِنْ بَطْنِهَا وَإِذَا كَانَ أُمَرَاؤُكُمْ شِرَارَكُمْ وَأَغْنِيَاؤُكُمْ بُخَلَاءَكُمْ وَأُمُورُكُمْ إِلَى نِسَائِكُمْ فَبَطْنُ الْأَرْضِ خَيْرٌ لَكُمْ مِنْ ظَهْرِهَا (ترمذي)ضعيف- باب ستكون عليكم امراء"-كتاب الفتن- عَنْ أَبِى هُرَيْرَةَ رض قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا اتُّخِذَ الْفَىْءُ دُوَلاً1 وَالأَمَانَةُ مَغْنَمًا2 وَالزَّكَاةُ مَغْرَمًا3 وَتُعُلِّمَ لِغَيْرِ الدِّينِ وَأَطَاعَ الرَّجُلُ امْرَأَتَهُ وَعَقَّ أُمَّهُ وَأَدْنَى صَدِيقَهُ وَأَقْصَى أَبَاهُ وَظَهَرَتِ الأَصْوَاتُ فِى الْمَسَاجِدِ وَسَادَ الْقَبِيلَةَ فَاسِقُهُمْ4 وَكَانَ زَعِيمُ الْقَوْمِ أَرْذَلَهُمْ وَأُكْرِمَ الرَّجُلُ مَخَافَةَ شَرِّهِ8 وَظَهَرَتِ الْقَيْنَاتُ وَالْمَعَازِفُ وَشُرِبَتِ الْخُمُورُ وَلَعَنَ آخِرُ هَذِهِ الأُمَّةِ أَوَّلَهَا فَلْيَرْتَقِبُوا عِنْدَ ذَلِكَ رِيحًا حَمْرَاءَ وَزَلْزَلَةً وَخَسْفًا وَمَسْخًا وَقَذْفًا وَآيَاتٍ تَتَابَعُ كَنِظَامٍ بَالٍ قُطِعَ سِلْكُهُ فَتَتَابَعَ (ترمذي)ضعيف-باب مَا جَاءَ فِى عَلاَمَةِ حُلُولِ الْمَسْخِ -كتاب الفتن

பொருள்- 1,பொதுச்சொத்துக்கள் கொள்ளையடிக்கப்படும்போது 2,அமானிதம் துஷ்பிரயோகம் செய்யப்படும்போது 3,நிறைவேற்றப்படாத கடனாக 4,நல்லவர் ஓரம் கட்டப்பட்டு, தீயவர் தலைவராக இருப்பார் 5,பாடகிகள் 6,இசைக்கருவிகள் 7,அறுந்த பாசிமாலை தொடர்ச்சியாக விழுவது போன்று..8,ஒருவனின் தீமைக்கு பயந்து மக்கள் அவனுக்கு மரியாதை செய்வார்கள்

நல்லவர் இறந்தால் வானமும், பூமியும் அழும். அவர் தொழுத இடமும், அமல்கள் மேலேறிய வான வாயில்களும் அழும்

فَمَا بَكَتْ عَلَيْهِمُ السَّمَاءُوَالْأَرْضُ وَمَا كَانُوا مُنْظَرِينَ (29)الدخان عن سعيد بن جُبَير، قال: سُئل ابن عباس: هل تبكي السماء والأرض على أحد؟ فقال: نعم إنه ليس أحد، من الخلق إلا له باب في السماء يصعد فيه عمله، وينزل منه رزقه، فإذا مات بكى عليه مكانه من الأرض الذي كان يذكر الله فيه ويصلي فيه، وبكى عليه بابه الذي كان يصعد فيه عمله، وينزل منه رزقه. وأما قوم فرعون، فلم يكن لهم آثار صالحة، ولم يصعد إلى السماء منهم خير، فلم تبك عليهم السماء والأرض. (جامع البيان في تأويل القرآن,

பரவும் நோய்கள் என்பது பாவத்தின் பிரதிபலிப்பாகும். 

முன் சமுதாயத்திற்கு தண்டனையாக இறக்கப்பட்ட கொள்ளை நோய்கள் பல வடிவத்தில் அவ்வப்போது வந்துகொண்டிருக்கும்

عَنْأُسَامَةَبْنِزَيْدٍرضقَالَقَالَرَسُولُاللَّهِصَلَّىاللَّهُعَلَيْهِوَسَلَّمَإِنَّهَذَاالْوَبَاءَرِجْزٌأَهْلَكَاللَّهُبِهِالْأُمَمَقَبْلَكُمْوَقَدْبَقِيَمِنْهُفِيالْأَرْضِشَيْءٌيَجِيءُأَحْيَانًاوَيَذْهَبُأَحْيَانًافَإِذَاوَقَعَبِأَرْضٍفَلَاتَخْرُجُوامِنْهَاوَإِذَاسَمِعْتُمْبِهِفِيأَرْضٍفَلَاتَأْتُوهَا(أحمد) حَدِيثُ أُسَامَةَ بْنِ زَيْدٍ –باب مُسْنَدُ الْأَنْصَارِ-(الْأُمَمَقَبْلَكُمْففي الصحيح هم من بني اسرائيل)

தீயவர்களுக்கு பாடமாக கொள்ளை நோய்கள் இருந்தாலும் நல்லவர்களையும் தாக்கும். அது அவர்களுக்கு நன்மையாக அமையும்

عَنْعَائِشَةَرضأَنَّهَاسَأَلَتْرَسُولَاللَّهِصَلَّىاللَّهُعَلَيْهِوَسَلَّمَعَنْالطَّاعُونِفَأَخْبَرَهَانَبِيُّاللَّهِصَلَّىاللَّهُعَلَيْهِوَسَلَّمَأَنَّهُكَانَعَذَابًايَبْعَثُهُاللَّهُعَلَىمَنْيَشَاءُفَجَعَلَهُاللَّهُرَحْمَةًلِلْمُؤْمِنِينَفَلَيْسَمِنْعَبْدٍيَقَعُالطَّاعُونُفَيَمْكُثُفِيبَلَدِهِصَابِرًايَعْلَمُأَنَّهُلَنْيُصِيبَهُإِلَّامَاكَتَبَاللَّهُلَهُإِلَّاكَانَلَهُمِثْلُأَجْرِالشَّهِيدِ(بُخاري) باب أَجْرِ الصَّابِرِ -كتاب الطب

عَنْأَبِيهُرَيْرَةَرضي الله عنهعَنْالنَّبِيِّصَلَّىاللَّهُعَلَيْهِوَسَلَّمَقَالَالْمَبْطُونُشَهِيدٌوَالْمَطْعُونُشَهِيدٌ بُخاري5733- عَنِالْعِرْبَاضِبْنِسَارِيَةَرضي الله عنهقَالَسَمِعْتُالنَّبِيَّصَلَّىاللَّهُعَلَيْهِوَسَلَّمَيَقُولُيَخْتَصِمُالشُّهَدَاءُوَالْمُتَوَفَّوْنَعَلَىفُرُشِهِمْإِلَىاللَّهِعَزَّوَجَلَّفِيالَّذِينَمَاتُوامِنْالطَّاعُونِفَيَقُولُالشُّهَدَاءُإِخْوَانُنَاقُتِلُواوَيَقُولُالْمُتَوَفَّوْنَعَلَىفُرُشِهِمْإِخْوَانُنَامَاتُواعَلَىفُرُشِهِمْكَمَامِتْنَافَيَقْضِياللَّهُعَزَّوَجَلَّبَيْنَهُمْأَنْانْظُرُواإِلَىجِرَاحَاتِالْمُطَّعَنِينَفَإِنْأَشْبَهَتْجِرَاحَاتِالشُّهَدَاءِفَهُمْمِنْهُمْفَيَنْظُرُونَإِلَىجِرَاحِالْمُطَّعَنِينَفَإِذَاهُمْقَدْأَشْبَهَتْفَيُلْحَقُونَمَعَهُمْ (احمد)حديث العرباض بن سارية

கொள்ளை நோயால் இறந்தவர்கள் விஷயமாக மறுமையில் ஷூஹதாக்களுக்கும், படுக்கையில் இறந்தவர்களுக்குமிடையில் விவாதம் நடைபெறும் அப்போது ஷூஹதாக்கள் கூறுவார்கள் இவர்கள் எங்களுடைய சகோதரர்கள் ஏனெனில் இவர்கள் எங்களைப் போலவே காயங்களுடன் இறந்துள்ளனர் என்பார்கள் அதற்கு பதிலாக படுக்கையில் இறந்தவர்கள் கூறுவார்கள் இல்லை இவர்கள் எங்களின் சகோதரர்கள் எங்களைப் போல் படுக்கையில் இறந்தவர்கள் தான் என்பார்கள் இவ்வாறு விவாதம் நடைபெறும் போது அல்லாஹ் தீர்ப்பு வழங்குவான் அதாவது கொள்ளை நோயில் இறந்தவர்களின் காயங்களை கணக்கிடுங்கள் அந்தக் காயங்கள் ஷுஹதாக்களின் காயங்களைப் போன்று இருந்தால்  அவர்கள் ஷுஹதாக்களுக்கு ஒப்பானவர்கள் என்று கூற அவ்வாறே பார்க்கும்போது அந்தக் காயங்கள் ஷுஹதாக்களுக்களின் காயங்களைப் போன்று  இருக்கும் இறுதியில் அவர்கள் ஷுஹதாக்களுக்களுக்கு ஒப்பானவர்கள் என்று  முடிவு செய்யப்படும்

கொசுவினால் பரவும் டெங்கு காய்ச்சல் என்பது ஆபத்தான நோயாகும்

மலேரியா, சிக்குன் குன்யா இரண்டுமே கொசுக்களால் பரவுவதைப் போல ஏ.டி.ஸ். எனப்படும் ஒரு வகை கொசுக்கள் மூலமாக எளிதில் பரவக்கூடியது டெங்கு காய்ச்சல். இக்கொசுவை இலகுவாக அடையாளம் காணும் வகையில் இதன் கருநிறக் காலில் வெள்ளை வரிகள் காணப்படும். இக்கொசுக்கள் பெரும்பாலும் பகலிலேயே மனிதர்களைக் கடிக்கின்றன.  இதற்கும் உடல்வலி, சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.இதை கவனிக்காமல் விட்டுவிட்டால் நோய் தீவிரமாகி உடலின் பல பகுதிகளில் ரத்தக் கசிவு ஏற்படும். ரத்தக் கசிவு மூளையில் ஏற்பட்டால் உயிர் இழக்கும் அபாயம் உள்ளது.இந்த நோய் வந்தவர்களுக்கு கடுமையான மூட்டு வலி, உடல் வலி, தலைவலி, தோல் நமைச்சல்இருக்கும்.

கொசுக்களைக் கொண்டு அல்லாஹ் ஒரு சமுதாயத்தையே அழித்த வரலாறு உண்டு

قَالَزَيْدبْنأَسْلَمَ :وَبَعَثَاللَّهإِلَىذَلِكَالْمَلِكالْجَبَّار(أي نمروذ) مَلِكًايَأْمُرهُبِالْإِيمَانِبِاَللَّهِفَأَبَىعَلَيْهِثُمَّدَعَاهُالثَّانِيَةفَأَبَىثُمَّالثَّالِثَةفَأَبَىوَقَال: اِجْمَعْجُمُوعكوَأَجْمَعجُمُوعِيفَجَمَعَالنُّمْرُودجَيْشهوَجُنُودهوَقْتطُلُوعالشَّمْسوَأَرْسَلَاللَّهعَلَيْهِمْبَابًامِنْالْبَعُوضبِحَيْثُلَمْيَرَوْاعَيْنالشَّمْسوَسَلَّطَهَااللَّهعَلَيْهِمْفَأَكَلَتْلُحُومهمْوَدِمَاءَهُمْوَتَرَكَتْهُمْعِظَامًابَادِيَةوَدَخَلَتْوَاحِدَةمِنْهَافِيمَنْخِرَيْالْمَلِكفَمَكَثَتْفِيمَنْخِرَيْالْمَلِكأَرْبَعمِائَةِسَنَةعَذَّبَهُاللَّهبِهَافَكَانَيَضْرِببِرَأْسِهِبِالْمَرَازِبِفِيهَذِهِالْمُدَّةحَتَّىأَهْلَكَهُاللَّهبِهَا(تفسير ابن كثير)

நீண்ட காலம் ஆண்ட நமரூதுக்கு எதிராக ஒரு அரசரை அல்லாஹ் உருவாக்கினான் அவர் அவனை இஸ்லாத்தின் பால் அழைத்தார் அவன் மறுத்த போது போருக்கு அழைப்பு விடுத்தார். நீ உன் படையை தயார் செய்.. நான் என் படையை தயார் செய்கிறேன் என்றார். அவர் கூறியது அல்லாஹ்வுடைய கொசுக்களின் படையாகும். சூரிய உதய நேரத்தில் அந்த சூரியனையே மறைக்கும் அளவுக்கு கொசுக்களின் மாபெரும் கூட்டம் எங்கிருந்தோ வந்தன. சாதாரணமாக கொசுக்கள் இரத்தம் மட்டுமே குடிக்கும் ஆனால் இந்த கொசுக்கள் நம்ரூதுடைய படையின் ஒவ்வொருவரின் உடம்பிலும் புகுந்து அவர்களின் இரத்தத்தையும், சதைகளையும், நரம்புகளையும் உறிஞ்சி அவர்களை எலும்புக் கூடுகளாக ஆக்கியது. இறுதியாக ஒரு கொசு மட்டும் நம்ரூதின் மூக்கு வழியாக உளலே புகுந்து அவனது மூளையில் போய் உட்காரந்து கொண்டு அவனை நீண்ட காலம் பாடுபடுத்தியது

கொடிய நோய்கள் தாக்காதிருக்க ஓதும் துஆ

عَنْأَنَسٍرض قَالَكَانَرَسُولُاللَّهِصَلَّىاللَّهُعَلَيْهِوَسَلَّمَيَقُولُاللَّهُمَّإِنِّيأَعُوذُبِكَمِنْالْبَرَصِوَالْجُنُونِوَالْجُذَامِوَمِنْسَيِّئِالْأَسْقَامِ(ابوداود)

தண்ணீர் பஞ்சமும் தற்போது மக்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் சோதனையாகும்

قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَصْبَحَ مَاؤُكُمْ غَوْرًا فَمَنْ يَأْتِيكُمْ بِمَاءٍ مَعِينٍ (30)سورة الملك - أَفَرَأَيْتُمُ الْمَاءَ الَّذِي تَشْرَبُونَ (68) أَأَنْتُمْ أَنْزَلْتُمُوهُ مِنَ الْمُزْنِ أَمْ نَحْنُ الْمُنْزِلُونَ (69) لَوْ نَشَاءُ جَعَلْنَاهُ أُجَاجًا فَلَوْلَا تَشْكُرُونَ (70)الواقعة

முன்பு இல்லாத அளவுக்கு கடும் தண்ணீர் பஞ்சம் எங்கும் நிலவி வருகிறது. நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து எத்தனையோ மஸ்ஜித்களிலும் தண்ணீருக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. அல்லாஹ் குர்ஆனில் கூறுவது போல நாம் நிலத்தடி நீரை பூமிக்குள்ளே இழுத்துக் கொண்டால் உங்களுக்கு சுவையான நீரை யார் தருவார்கள் என்று கேட்பது உண்மையில் தற்போதைய சூழ்நிலைக்கு மிகவும் பொருந்துகிறது. நிலத்தடி நீர் குறைந்து விட்டது என்பதற்காக இன்னும் ஆழமாக பல இடங்களிலும் ஆழ்துளைக் குழாய்கள் மூலம் தோண்டப்படுகிறது. ஆனால் குறிப்பிட்ட அளவுக்கு கீழே தோண்டினால் நல்ல தண்ணீர் கிடைப்பது கஷ்டம்                   

கொடிய நோய்களும், முஸ்லிம்கள் மீதான பல்வேறு சோதனைகளும், தண்ணீர் பஞ்சமும் நீங்க குனூத்தே நாஜிலா ஓதலாம்

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنْ الرَّكْعَةِ الْآخِرَةِ يَقُولُ اللَّهُمَّ أَنْجِ عَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ اللَّهُمَّ أَنْجِ سَلَمَةَ بْنَ هِشَامٍ اللَّهُمَّ أَنْجِ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ اللَّهُمَّ أَنْجِ الْمُسْتَضْعَفِينَ مِنْ الْمُؤْمِنِينَ اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ اللَّهُمَّ اجْعَلْهَا سِنِينَ كَسِنِي يُوسُفَ (بخاري) باب دُعَاءِ النَّبِىِّ صلى الله عليه وسلم اِجْعَلْهَا عَلَيْهِمْ سِنِينَ كَسِنِى يُوسُفَ- كتاب الاستسقاء -

மேற்கூறப்பட்ட நான்கு பிரிவினர் இஸ்லாத்தை ஏற்றது போல நடித்து தங்களுக்கு மார்க்கத்தை சொல்லித் தர நபித் தோழர்களை தங்கள் ஊருக்கு அனுப்புமாறு கூறினர். அதன்படி நபி ஸல் எழுபது  ஹாஃபிழ்களை அனுப்பி வைத்த போது அவர்களை திட்டமிட்டு கொன்றனர். இதனால் பெரும் கவலை அடைந்த நபி ஸல் கொலை செய்தவர்களுக்கு எதிராகவும், முஸ்லிம்களின் பாதுகாப்பிற்காகவும் சுமார் ஒரு மாதம் ஃபஜ்ரில் இரண்டாவது ரக்அத்தின் ருகூவிலிருந்து எழுந்து துஆ செய்தார்கள். சில அறிவிப்புகளில் ஐந்து நேரத் தொழுகையிலும் இவ்வாறு செய்தார்கள் என உள்ளது.

© 2018 All Rights Reserved.
http://ulama.in/