தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் அதிகாரப்பூர்வ இணையதளம்

பல நபிமார்களின் சுதந்திர தினமான ஆஷூரா நாளில் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்

بسم الله الرحمن الرحيم

பல நபிமார்களின் சுதந்திர தினமான ஆஷூரா நாளில்

செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்

MUHARRAM -8     -     29-09-2017 

ஆஷூரா தினத்தில் என்ன செய்ய வேண்டும்.

பனீ இஸ்ராயீல் சந்ததியினருக்கு சுதந்திர தினமாகவும், பெருநாளாக விளங்கிய ஆஷூரா தினம்

وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ (50)عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَكَانَ يَوْمُ عَاشُورَاءَ يَوْمًا تُعَظِّمُهُ الْيَهُودُ وَتَتَّخِذُهُ عِيدًا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صُومُوهُ أَنْتُمْ (مسلم)عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدِمَ الْمَدِينَةَ فَوَجَدَ الْيَهُودَ صِيَامًا يَوْمَ عَاشُورَاءَ فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا هَذَا الْيَوْمُ الَّذِي تَصُومُونَهُ فَقَالُوا هَذَا يَوْمٌ عَظِيمٌ أَنْجَى اللَّهُ فِيهِ مُوسَى وَقَوْمَهُ وَغَرَّقَ فِرْعَوْنَ وَقَوْمَهُ فَصَامَهُ مُوسَى شُكْرًا فَنَحْنُ نَصُومُهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَحْنُ أَحَقُّ وَأَوْلَى بِمُوسَى مِنْكُمْ فَصَامَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَمَرَ بِصِيَامِهِ (مسلم)

பல நபிமார்களுக்கும் ஆஷூரா தான் சுதந்திர தினமாக இருந்தது

عن الأسود ابن يزيد قال : سألت عبيد بن عمير عن صيام يوم عاشوراء فقال :المحرم شهر الله الأصم ، فيه يوم تيب فيه على آدم ، فإن استطعت ألا يمر بك إلا وأنت صائم فافعل [تفسير القرطبى)وجاء فى مسند أحمد أنه ربما يكون هو اليوم الذى استوت فيه سفينة نوح على الجودى . منها مولد الخليل إبراهيم ومولد موسى ومولد عيسى ، وبردت فيه النار على إبراهيم ، ورفع العذاب عن قوم يونس ، وكشف الضر عن أيوب ، ورد البصر على يعقوب ، وأخرج يوسف من الجب ، ويوم الزينة الذى غلب فيه موسى السحرة .(فتاوي الازهر

அறியாமைக் காலத்தில் குறைஷிகளாலும் கண்ணியப்படுத்தப்பட்ட ஆஷூரா தினம்

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ كَانَ يَوْمُ عَاشُورَاءَ يَوْمًا تَصُومُهُ قُرَيْشٌ فِي الْجَاهِلِيَّةِ وَكَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُهُ فَلَمَّا قَدِمَ الْمَدِينَةَ صَامَهُ وَأَمَرَ بِصِيَامِهِ فَلَمَّا نَزَلَ رَمَضَانُ كَانَ مَنْ شَاءَ صَامَهُ وَمَنْ شَاءَ لَا يَصُومُهُ بخاري) باب صِيَامِ يَوْمِ عَاشُورَاءَ– كتاب الصوم-   عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ كَانُوا يَصُومُونَ عَاشُورَاءَ قَبْلَ أَنْ يُفْرَضَ رَمَضَانُ وَكَانَ يَوْمًا تُسْتَرُ فِيهِ الْكَعْبَةُ فَلَمَّا فَرَضَ اللَّهُ رَمَضَانَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ شَاءَ أَنْ يَصُومَهُ فَلْيَصُمْهُ وَمَنْ شَاءَ أَنْ يَتْرُكَهُ فَلْيَتْرُكْهُ(بخاري)باب قَوْلِ اللَّهِ تَعَالَى(جَعَلَ اللَّهُ الْكَعْبَةَ الْبَيْتَ الْحَرَامَ -كتاب الحج

ஆஷூரா நோன்பு ஃபர்ளு அல்ல என்று உணர்த்துவதற்கு இவ்வாறு கூறினார்கள் மற்றபடி அது முக்கிய சுன்னத்தாகும்

அறியாமைக் காலத்தில் குறைஷிகள் ஏதேனும் பாவம் செய்தால்ஆஷூரா நாளில் நோன்பு வைத்து பரிகாரம் தேடுவர்

عن عكرمة أن قريشًا أذنبت ذنبًا في الجاهلية، فعظم في صدورهم، فقيل لهم: صوموا عاشوراء يكفر ذلك عنكم (فتاوى معاصرة القرضاوي

பாவங்கள் மன்னிக்கப்பட வழி வகுக்கும் ஆஷூரா நோன்பு

عَنْ أَبِي قَتَادَةَ الْأَنْصَارِيِّرَضِيَ اللَّهُ عَنْهُوَسُئِلَ ..(أي رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ) عَنْ صَوْمِ يَوْمِ عَاشُورَاءَ فَقَالَ يُكَفِّرُ السَّنَةَ الْمَاضِيَةَ (مسلم) المراد بها الذنوب الصغائر، وهى ذنوب سنة ماضية أو آتية إن وقعت من الصائم ، فإن لم تكن صغائر خفف من الكبائر، فإن لم تكن كبائر رفعت الدرجات . أما الكبائر فلا تكفرها إلا التوبة النصوح ، وقيل يكفرها الحج المبرور، لعموم الحديث المتفق عليه "من حج فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه .

ஆஷூரா நாளில் குடும்பத்தினருக்காக ஆகுமான வகையில் நல்ல முறையில் செலவு செய்வது

روي عن ابن مسعود مرفوعا :من وسع على عياله في النفقة يوم عاشوراء وسع الله عليه سائر سنته "(الدر المنثور(ضعيف)قال سفيان: إنّا قد جربناه فوجدناه كذلكرواه رزين – مشكاة المصابيحوقال البيهقى إن أسانيده كلها ضعيفة ولكن إذا ضم بعضها إلى بعض أفاد قوة

ரமழான் நோன்பு கடமையாக ஆக்கப்படும் முன்பு ஆஷூரா கடமையாக இருந்திருக்கலாம் என் கருத்து

قال النووى : اختلف فى حكم صوم عاشوراء فى أول الإسلام حين شرع قبل رمضان ، فقال أبو حنيفة كان واجبا لظواهر الأحاديث  والأشهر أنه لم يزل سنة حين شرع ، لكن كان متأكد الاستحباب ، فلما فرض رمضان صار استحبابه أقل من الأول ،

மேற்படி ஹதீஸில் கஃபாவின் திரை மாற்றப்படும் நாளாக ஆஷூரா நாள் இருந்தது என்பதன் விளக்கம்

فَإِنَّهُ يُفِيد أَنَّ الْجَاهِلِيَّة كَانُوا يُعَظِّمُونَ الْكَعْبَة قَدِيمًا بِالسُّتُورِ وَيَقُومُونَ بِهَا ,وَيُسْتَفَاد مِنْ الْحَدِيث أَيْضًا مَعْرِفَة الْوَقْت الَّذِي كَانَتْ الْكَعْبَة تُكْسَى فِيهِ مِنْ كُلّ سَنَة وَهُوَ يَوْم عَاشُورَاء عَنْ أَبِي جَعْفَر الْبَاقِر أَنَّ الْأَمْر اِسْتَمَرَّ عَلَى ذَلِكَ فِي زَمَانهمْ، وَقَدْ تَغَيَّرَ ذَلِكَ بَعْدُ فَصَارَتْ تُكْسَى فِي يَوْم النَّحْر(فتح الباري)

கஃபாவுக்கு திரை போடும் பழக்கம் முந்தைய காலத்தில் இருந்து வந்துள்ளது என்பதும், அது ஆஷூரா தினமாக இருந்துள்ளது என்பதும் இதன் மூலம் தெரிய வருகிறது. நீண்ட காலம் நீடித்த இந்தப் பழக்கம்  பிறகு காலங்கள் செல்லச் செல்ல எல்லா நேரங்களிலும் கஃபாவைச் சுற்றி இருக்கும் கூட்டத்தை கருத்தில் கொண்டு ஹாஜிகள் அரஃபா அல்லது மினாவில் தங்கியிருக்கும் நேரத்தில் கஃபாவின் திரைச்சீலை மாற்றப்படுகிறது.

மூஸா நபியை அலை நினைவு கூறுவதில் நாம் ஒருபடி அதிகமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலும், யூதர்களுக்கு மாற்றமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் பிறை 9-ம் நோன்பையும் சேர்த்து வைப்பது

عَنْ ابْنِ عَبَّاسٍ رَض قال حِينَ صَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَاشُورَاءَ وَأَمَرَ بِصِيَامِهِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ يَوْمٌ تُعَظِّمُهُ الْيَهُودُ وَالنَّصَارَى فَقَالَ رَسُولُ اللَّهِصَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا كَانَ الْعَامُ الْمُقْبِلُ إِنْ شَاءَ اللَّهُ صُمْنَا الْيَوْمَ التَّاسِعَ قَالَ فَلَمْ يَأْتِ الْعَامُ الْمُقْبِلُ حَتَّى تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ(مسلم)

ஆஷூரா நாளில் செய்யக்கூடாதவை

ஆஷூரா நாளில் ஷியாக்களும்,பஞ்சா வழிபாடு செய்பவர்களும் நடத்தும் அனாச்சாரங்கள் இப்லீஸின் தூண்டுதல்

யாருடைய இறப்பிற்காகவும் மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கொண்டாடுவது கூடாது. கணவனை இழந்த மனைவியைத் தவிர

عَنْ زَيْنَبَ ابْنَةِ أَبِى سَلَمَةَ قَالَتْ لَمَّا جَاءَ نَعْىُ أَبِى سُفْيَانَ مِنَ الشَّأْمِ دَعَتْ أُمُّ حَبِيبَةَ رضى الله عنها بِصُفْرَةٍ فِى الْيَوْمِ الثَّالِثِ ، فَمَسَحَتْ عَارِضَيْهَا وَذِرَاعَيْهَا وَقَالَتْ إِنِّى كُنْتُ عَنْ هَذَا لَغَنِيَّةً ، لَوْلاَ أَنِّى سَمِعْتُ النَّبِىَّ صلى الله عليه وسلم  يَقُولُ لاَ يَحِلُّ لاِمْرَأَةٍ تُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ أَنْ تُحِدَّ عَلَى مَيِّتٍ فَوْقَ ثَلاَثٍ ، إِلاَّ عَلَى زَوْجٍ، فَإِنَّهَا تُحِدُّ عَلَيْهِ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا (بخاري) كتاب الجنائز

மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கொண்டாடுவது கூடும் என்றிருந்தால் நாம் முதலில் துக்கம் அனுஷ்டிக்க வேண்டியது நபி ஸல் அவர்களுக்காகத் தான். ஆனால் அப்படி எதுவும்  ஷரீஅத்தில் இல்லை. குர்ஆன் ஓதிக் கொண்டிருக்கும் போதே கொடூரமாக கொலை செய்யப்பட்ட உஸ்மான் ரழி, மிஹ்ராபில் வைத்தே வெட்டப்பட்ட உமர் ரழி,வஞ்சித்து கொல்லப்பட்ட அலீ ரழி ஆகியோர் ஹுஸைன் அவர்களை விட மேலானவர்களாக இருப்பினும் அவர்களுக்காக யாரும் இவ்வாறு அனுஷ்டிப்பதில்லை.ஆகவே ஷியாக்கள் இன்று செய்யும் செயல்கள் ஷைத்தானால் உருவாக்கப் பட்டவையாகும்وهذا رسول الله صلى الله عليه وسلم وهو سيد البشر في الدنيا والآخرة يوم مات لم يكن شيء مما ذكروه ويوم مات إبراهيم بن النبي صلى الله عليه وسلم خسفت الشمس فقال الناس خسفت لموت إبراهيم فصلى بهم رسول الله صلى الله عليه وسلم صلاة الكسوف وخطبهم وبين لهم أن الشمس والقمر لا ينخسفان لموت أحد ولا لحياته.

எத்தனையோ நபிமார்கள் கொடூரமாக கொல்லப் பட்டுள்ளார்கள். அதற்காக யாரும் இவ்வாறு துக்கம் கொண்டாடியதில்லை

وقتل الحسين ليس هو بأعظم من قتل الأنبياء وقد قُدّم رأس يحيى عليه السلام مهراً لبغي وقتل زكريا عليه السلام وكثير من الأنبياء قتلوا كما قال تعالى : قُلْ قَدْ جَاءَكُمْ رُسُلٌ مِنْ قَبْلِي بِالْبَيِّنَاتِ وَبِالَّذِي قُلْتُمْ فَلِمَ قَتَلْتُمُوهُمْ إِنْ كُنْتُمْ صَادِقِينَ (183) آل عمران 183

ஒருவரின் இறப்பிற்காக ஒப்பாரி வைப்பதும் ஷரீஅத்தில் தடுக்கப்பட்டுள்ளது

عن أَبي مَالِكٍ الْأَشْعَرِيَّ رضي الله عنه قال أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ...النَّائِحَةُ إِذَا لَمْ تَتُبْ قَبْلَ مَوْتِهَا تُقَامُ يَوْمَ الْقِيَامَةِ وَعَلَيْهَا سِرْبَالٌ مِنْ قَطِرَانٍ وَدِرْعٌ مِنْ جَرَبٍ (مسلم) بَاب التَّشْدِيدِ فِي النِّيَاحَةِ- كِتَاب الْجَنَائِزِ - عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنهقَالَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اثْنَتَانِ فِي النَّاسِ هُمَا بِهِمْ كُفْرٌ الطَّعْنُ فِي النَّسَبِ وَالنِّيَاحَةُ عَلَى الْمَيِّتِ (مسلم) بَاب إِطْلَاقِ اسْمِ الْكُفْرِ عَلَى الطَّعْنِ فِي النَّسَبِ وَالنِّيَاحَةِ - كِتَاب الْإِيمَانِ

عن عَائِشَةَ رضي الله عنها قالت لَمَّا جَاءَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَتْلُ ابْنِ حَارِثَةَ وَجَعْفَرِ بْنِ أَبِي طَالِبٍ وَعَبْدِ اللَّهِ بْنِ رَوَاحَةَ جَلَسَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعْرَفُ فِيهِ الْحُزْنُ قَالَتْ وَأَنَا أَنْظُرُ مِنْ صَائِرِ الْبَابِ شَقِّ الْبَابِ فَأَتَاهُ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ نِسَاءَ جَعْفَرٍ وَذَكَرَ بُكَاءَهُنَّ فَأَمَرَهُ أَنْ يَذْهَبَ فَيَنْهَاهُنَّ فَذَهَبَ فَأَتَاهُ فَذَكَرَ أَنَّهُنَّ لَمْ يُطِعْنَهُ فَأَمَرَهُ الثَّانِيَةَ أَنْ يَذْهَبَ فَيَنْهَاهُنَّ فَذَهَبَ ثُمَّ أَتَاهُ فَقَالَ وَاللَّهِ لَقَدْ غَلَبْنَنَا يَا رَسُولَ اللَّهِ قَالَتْ فَزَعَمَتْ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اذْهَبْ فَاحْثُ فِي أَفْوَاهِهِنَّ مِنْ التُّرَابِ..(بخاري)كتاب الجنائز

ஹுஸைன் ரழி அவர்கள் கொல்லப் பட்டதால் முஹர்ரம் பத்தாம் நாளை துக்க தினமாக கொண்டாடுவதும், அந்த நாளில் நெஞ்சில் அடித்துக் கொள்வதும், தீ மிதிப்பதும் இஸ்லாமிய நடைமுறை அல்ல.

عَنْ عَبْدِ اللَّهِ  رضى الله عنه  عَنِ النَّبِىِّ  صلى الله عليه وسلم قَالَ لَيْسَ مِنَّا مَنْ ضَرَبَ الْخُدُودَ ، وَشَقَّ الْجُيُوبَ ، وَدَعَا بِدَعْوَى الْجَاهِلِيَّةِ (بخاري)  باب لَيْسَ مِنَّا مَنْ ضَرَبَ الْخُدُودَ -كتاب الجنائز- عن أَبي بُرْدَةَ بْنُ أَبِي مُوسَى قَالَ وَجِعَ أَبُو مُوسَى وَجَعًافَغُشِيَ عَلَيْهِ وَرَأْسُهُ فِي حَجْرِ امْرَأَةٍ مِنْ أَهْلِهِ فَصَاحَتْ امْرَأَةٌ مِنْ أَهْلِهِ فَلَمْ يَسْتَطِعْ أَنْ يَرُدَّ عَلَيْهَا شَيْئًا فَلَمَّا أَفَاقَ قَالَ أَنَا بَرِيءٌ مِمَّا بَرِئَ مِنْهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَرِئَ مِنْ الصَّالِقَةِ وَالْحَالِقَةِ وَالشَّاقَّةِ (مسلم) باب تَحْرِيمِ ضَرْبِ الْخُدُودِ وَشَقِّ الْجُيُوبِ-كتاب الايمان –وهكذا رواه البخاري في كتاب الجنائز-الحالقة:التى تحلق رأسها عند المصيبة-الشاقة: التى تشق ثوبها- الصالقة:التى ترفع صوتها عند

ஐந்து தெய்வக் கொள்கையை ஊக்குவிக்கும் பஞ்சா வழிபாடு

பஞ்சா என்றால் ஐந்து என்பதைக் குறிக்கும். மற்றவர்கள் எவ்வாறு பல தெய்வங்களை வழி படுகிறார்களோ அதேபோல் முஸ்லிம்களிடமும் உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஷைத்தானால்உருவாக்கப்பட்டது தான் இந்த பஞ்சா.. அதாவது அல்லாஹ் ஒருவனே இறைவன் என்ற கொள்கையை முஸ்லிம்கள் மறந்து முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், அலீ ரழி, பாத்திமா ரழி, ஹஸன், ஹுஸைன் ரழியல்லாஹுஅன்ஹுமா ஆகிய ஐந்து பேரையும் ஐந்து விரல்களாக கற்பனை செய்து அதை வழிபடுவது தான் பஞ்சா என்பதாகும். சிலை வணக்கத்திற்கு ஒப்பான இந்த உருவ வழிபாட்டுக்கு ஒருபோதும் நாம் துணை போகக் கூடாது. உருவ வழிபாடு செய்த நிலையில் இறந்தவர்களை அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்க மாட்டான்

முஹர்ரம் மாதத்தில் ஷியாக்களைப் போல் நம்மில் சிலரும் பிறை 1 முதல் 10 வரை அசைவம் சாப்பிடக்கூடாது. கணவன்,மனைவி சேரக்கூடாது என்று கருதுகின்றனர். இதுவும் இஸ்லாத்தில் இல்லாத மூட நம்பிக்கையாகும்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُحَرِّمُوا طَيِّبَاتِ مَا أَحَلَّ اللَّهُ لَكُمْ وَلَا تَعْتَدُوا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ (87المائدة)

© 2017 All Rights Reserved.
http://ulama.in/