தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் அதிகாரப்பூர்வ இணையதளம்

குர்பானி என்பது உயிர்வதையா ?

 

بسم الله الرحمن الرحيم

 

குர்பானி என்பது உயிர்வதையா ?

துல் கஃதா- 25       -       18-08-2017

 

தேவையின்றி எந்த உயிரையும் கொல்லக்கூடாது, ஆனால்தேவைக்காக அல்லாஹ் அனுமதித்துள்ள பிராணிகளை உண்பது கூடும்

هُوَ الَّذِي خَلَقَ لَكُمْ مَا فِي الْأَرْضِ جَمِيعًا (29البقرة)وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ لَعِبْرَةً نُسْقِيكُمْ مِمَّا فِي بُطُونِهَا وَلَكُمْ فِيهَا مَنَافِعُ كَثِيرَةٌ وَمِنْهَا تَأْكُلُونَ(النحل21)

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍوأَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا مِنْ إِنْسَانٍ قَتَلَ عُصْفُورًا فَمَا فَوْقَهَا بِغَيْرِ حَقِّهَا إِلَّا سَأَلَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ عَنْهَا قِيلَ يَا رَسُولَ اللَّهِ وَمَا حَقُّهَا قَالَ يَذْبَحُهَا فَيَأْكُلُهَا وَلَا يَقْطَعُ رَأْسَهَا يَرْمِي بِهَا (مسلم)باب إِبَاحَةُ أَكْلِ الْعَصَافِيرِ- عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِيهِ قَالَكُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ فَانْطَلَقَ لِحَاجَتِهِ فَرَأَيْنَا حُمَرَةً مَعَهَا فَرْخَانِ فَأَخَذْنَا فَرْخَيْهَا فَجَاءَتْ الْحُمَرَةُ فَجَعَلَتْ تَفْرِشُ فَجَاءَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ مَنْ فَجَعَ هَذِهِ بِوَلَدِهَا رُدُّوا وَلَدَهَا إِلَيْهَا وَرَأَى قَرْيَةَ نَمْلٍ قَدْ حَرَّقْنَاهَا فَقَالَ مَنْ حَرَّقَ هَذِهِ قُلْنَا نَحْنُ قَالَ إِنَّهُ لَا يَنْبَغِي أَنْ يُعَذِّبَ بِالنَّارِ إِلَّا رَبُّ النَّارِ (ابوداود)

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ نَمْلَةً قَرَصَتْ نَبِيًّا مِنْ الْأَنْبِيَاءِ فَأَمَرَ بِقَرْيَةِ النَّمْلِ فَأُحْرِقَتْ فَأَوْحَى اللَّهُ إِلَيْهِ أَفِي أَنْ قَرَصَتْكَ نَمْلَةٌ أَهْلَكْتَ أُمَّةً مِنْ الْأُمَمِ تُسَبِّحُ (مسلم)عَنْ نَافِعٍ عَنْ عَبْدِ اللَّهِأَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ عُذِّبَتْ امْرَأَةٌ فِي هِرَّةٍ سَجَنَتْهَا حَتَّى مَاتَتْ فَدَخَلَتْ فِيهَا النَّارَ لَا هِيَ أَطْعَمَتْهَا وَسَقَتْهَا إِذْ حَبَسَتْهَا وَلَا هِيَ تَرَكَتْهَا تَأْكُلُ مِنْ خَشَاشِ الْأَرْضِ (مسلم) بَاب تَحْرِيمِ قَتْلِ الْهِرَّةِ

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ قَالَأَرْدَفَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَلْفَهُ ذَاتَ يَوْمٍ فَأَسَرَّ إِلَيَّ حَدِيثًا لَا أُحَدِّثُ بِهِ أَحَدًا مِنْ النَّاسِ وَكَانَ أَحَبُّ مَا اسْتَتَرَ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِحَاجَتِهِ هَدَفًا أَوْ حَائِشَ نَخْلٍ قَالَ فَدَخَلَ حَائِطًا لِرَجُلٍ مِنْ الْأَنْصَارِ فَإِذَا جَمَلٌ فَلَمَّا رَأَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَنَّ وَذَرَفَتْ عَيْنَاهُ فَأَتَاهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَسَحَ ذِفْرَاهُ فَسَكَتَ فَقَالَ مَنْ رَبُّ هَذَا الْجَمَلِ لِمَنْ هَذَا الْجَمَلُ فَجَاءَ فَتًى مِنْ الْأَنْصَارِ فَقَالَ لِي يَا رَسُولَ اللَّهِ فَقَالَ أَفَلَا تَتَّقِي اللَّهَ فِي هَذِهِ الْبَهِيمَةِ الَّتِي مَلَّكَكَ اللَّهُ إِيَّاهَا فَإِنَّهُ شَكَا إِلَيَّ أَنَّكَ تُجِيعُهُ وَتُدْئِبُهُ (ابوداود)

عَنْ أَبِي هُرَيْرَةَعَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ امْرَأَةً بَغِيًّا رَأَتْ كَلْبًا فِي يَوْمٍ حَارٍّ يُطِيفُ بِبِئْرٍ قَدْ أَدْلَعَ لِسَانَهُ مِنْ الْعَطَشِ فَنَزَعَتْ لَهُ بِمُوقِهَا فَغُفِرَ لَهَا(مسلم) بَاب فَضْلِ سَقْيِ الْبَهَائِمِ الْمُحْتَرَمَةِ وَإِطْعَامِهَا كِتَاب السَّلَامِ

உயிர்களின் மீது கருணை, ஆதரவு காட்டுவதை இஸ்லாம் வரவேற்கிறது. அதேநேரம் இந்த உலகம், அதிலுள்ள குறிப்பிட்ட ஜீவராசிகள், தாவரங்கள் மனிதகுலத்தின் பயன்பாட்டிற்காக படைக்கப்பட்டது என்பதையும் மறுக்காமல்நிலைநாட்டுகிறது. இந்த உலகத்தில் மனிதனின் பயன்பாட்டிற்கு கிடைக்கும்அனைத்தும் இறைவனின் ஆசியுடன் கூடிய பரிசாகும். இறைச்சி உணவு மனித உடம்புக்கு சக்தியைகொடுக்கக்கூடியது. அது தான் உடம்புக்கு தேவையானபுரோட்டினுக்கு ஆதாரமாகஇருக்கிறது. இறைச்சியில் அமினோ அமிலத்தை உள்ளடக்கிய 8வகை அடிப்படைமூலங்கள் இருக்கின்றன. அதுமட்டுமின்றி இறைச்சியில் இரும்புச்சத்து, நியாசின், விட்டமின் B1-ம் கூட அமைந்துள்ளன.மனிதன் இறைச்சி உண்ணலாம் என்பதை இறைவன் கொடுத்த பற்களின் அமைப்பில் இருந்தே அறியலாம்.நீங்கள் சைவத்தை உணவாகஉட்கொள்ளும் விலங்குகளை கவனித்தால் ஒருவிஷயம் புலப்படும். அவற்றிற்கு பற்கள் அமைப்பு ஒத்திருக்கும். அதுமட்டுமல்லாமல் சைவ உணவிற்கு ஏற்ற வகையில் கடவாய் பற்கள் தட்டையாகஅமைந்திருக்கும். இதுவே அசைவத்தை உண்ணும் புலி, சிங்கம், சிறுத்தைபோன்றவற்றின் பற்களை அமைப்பை கண்டால் அவைகளின் அசைவ உணவு பழக்கத்திற்கேற்பமாமிசத்தை குத்திக்கிழித்து உண்ண ஏதுவாக நீண்ட, கூரான கோரைப்பற்கள்இருக்கும். மனிதனின் பற்களைக்கண்டால் இருவகையான பற்களையும் கொண்ட அமைப்பாகஇருக்கும். இதை வைத்தே நாம் புரிந்து கொள்ளலாம், நாம் இருவகையான உணவையும்உண்ணலாம் என்பதை.பற்களின் அமைப்பு மட்டுமல்ல, விலங்குகளின் ஜீரணஅமைப்பை எடுத்துக் கொள்வோம். சைவ உணவு உண்ணும் விலங்கு அசைவத்தை உண்ணாது.அதே போல் அசைவ உணவு உண்ணும் விலங்கு சைவத்தை உண்ணாது (அப்படிதின்றால் ஜீரண மண்டலத்தில் சிக்கல் ஏற்பட்டு அவை உயிரிழக்க நேரிடும்.ஆனால், மனிதன் இரு வகை உணவை உண்டாலும் ஜீரணிக்க கூடிய ஜீரண மண்டலம்இருக்கிறது. அப்படி இருக்கும் போது அசைவம் கூடாது என்று சொல்வது பொருத்தமாகஇருக்காது.

எந்த உயிர்களையும் கொல்லக்கூடாது அதனால் இறைச்சி உண்பது கூடாது என்ற வாதம் சரியா ?

உணவுக்காகவோ, அல்லது நிர்பந்தத்திற்காகவோ உயிர்களைக் கொல்லாமல் மனிதன் வாழ்வது நடைமுறைசாத்தியம் இல்லை.

கொசுவைக் கொல்கிறோம், மூட்டைப் பூச்சியைக் கொல்கிறோம். எலியைக் கொல்கிறோம். இவ்வளவு ஏன் ? சைவர்கள் உண்ணும் தாவரங்கள் மட்டும்உயிர் இல்லையா..? இன்றைய விஞ்ஞானம் தாவரங்களுக்கும் உயிர் உள்ளதைநிரூபித்துவிட்டது. அதனால் தான் அவைகள் வளர்கின்றன, பூக்கின்றன, காய்க்கின்றன, நம்மைப்போல் இனப்பெருக்கமும் செய்கின்றன. உடனே சிலர் தாவரங்களுக்கு விலங்குகளைப்போல் ஐந்தறிவுகிடையாது, மிகக்குறைந்த அறிவே இருப்பதால் கொல்வது தவறில்லை என்று தர்க்கம்செய்வார்கள். உங்களுடைய காது கேளாத, வாய் பேசாத, கண் தெரியாத சகோதரன் (மூன்றறிவுடன்) இருக்கிறார். அவர் யாராவது ஒருவரால் கொல்லப்பட்டால்மூன்றறிவு மனிதனைத்தானே கொன்றான் என்று தண்டனையை குறைக்கச் சொல்லி நீதிமன்றத்தில் சொல்வீர்களா..? அப்படி நீங்கள் சொன்னாலும் சட்ட கேட்காது. அறிவுகுறைந்த அப்பாவியை கொன்றதற்காக அந்த குற்றவாளிக்கு உண்மையான தண்டனையை விடகொடுமையான தண்டனை கொடுக்கத்தான் பரிந்துரைப்பார்கள். சிலரோ, நம்மை போல் தாவரங்களுக்கு வலியும், வேதனையும்கொல்லும் போது இல்லை. அதனால் அது குற்றம் இல்லை என்று சொல்வார்கள். ஆனால் இன்றைய விஞ்ஞானம் தாவரங்களுக்கும் வலியை உணர்கின்றன என்றுகண்டுபிடித்து இருக்கிறார்கள்.

அது மட்டுமல்ல, அவைகள் துன்புறுத்தப்படும்போது நம்மைப் போலவே சத்தமிட்டு அழுகின்றன. மனிதக்காதின் கேட்கும் திறனானது ஒலி 20 ஹெர்ட்ஸ் கீழோஅல்லது 20,000 ஹெர்ட்ஸ் மேலோ போகும் போது கேட்க இயலாது. ஒரு நாய் 40,000 ஹெர்ட்ஸ் வரை மனிதனை விட கூடுதலாக கேட்க முடியும். அதனால் தான் அருகில்நிற்கும் நமக்கு கேட்காத அந்த நாய் எஜமானனின் விசில் ஒலி நாய்க்கு கேட்டுஓடுகிறது. அமெரிக்காவில் ஒருவர் கண்டுபிடித்த ஒரு சாதனம் தாவரங்களின் ஒலியைமனிதர்களின் கேட்கும் திறனுக்கு ஒத்துபோகும் படி செய்கிறது. அதை அவர்பயன்படுத்திய போது தாவரங்கள் நீரில்லாமல் இருக்கும் போது அதற்காக அவைஅழுவதை தெரிந்து கொள்ள முடிந்தது. நாம் ஒரு தாவரத்தை பார்ப்பதின் மூலம்அதன் தோற்றத்தின் அடிப்படையில் அதன் சந்தோஷம், வேதனையை தெரிந்துகொள்கிறோம். ஆனால், தற்போதைய கண்டுபிடிப்புகள் தாவரம் சந்தோஷம், வேதனையினால் வெளிப்படுத்தும் உணர்வுகளையும் தெரிந்து கொள்ள உதவுகின்றன.உலகில் உள்ள எல்லோரும் சைவத்தை மட்டும் உண்டால் அதுவிலங்குகளின் கூடுதல் இனப்பெருக்கத்திற்கு வழி செய்துவிடும். அதைபராமரிப்பதில், விவசாயத்தை, நம்மை விலங்குகளிடமிருந்து காப்பதில்பெரும்பிரச்சினை ஏற்படும். இதை தடுக்க இறைவனால் அருளப்பட்ட பரிசே அசைவ உணவுஎன்பது. அதுமட்டுமல்ல எல்லோரும் சைவ உணவு உண்டால் காய்கறிகளின் தேவைஅதிகமாகி, உற்பத்தி சமநிலைப்படாமல் அதன் விலைகள் விண்ணை நோக்கி உயர்ந்துவிடும். அசைவ உணவின் விலை அதளபாதாளத்திற்கு தாழ்ந்து விடும்.

குறிப்பு-ஒரு முஸ்லிம்அசைவத்தை தொட்டுக்கூட பார்க்காத சைவனாக தன் வாழ்நாள் முழுதும் எந்த ஒருஆட்சேபணையும் இல்லாமல் இஸ்லாத்தில் இருக்க முடியும். அவனுக்கு அசைவ உணவுஎன்பது கட்டாயப்படுத்தப்படவில்லை.

துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் சிறப்பு

قَالَ ابْنُ عَبَّاسٍ رضي الله عنه "وَاذْكُرُوا اللَّهَ فِي أَيَّامٍ مَعْلُومَاتٍ"أي أَيَّامُ الْعَشْرِ وَالْأَيَّامُ الْمَعْدُودَاتُ أَيَّامُ التَّشْرِيقِ وَكَانَ ابْنُ عُمَرَ وَأَبُو هُرَيْرَةَ رضي الله عنهما يَخْرُجَانِ إِلَى السُّوقِ فِي أَيَّامِ الْعَشْرِ يُكَبِّرَانِ وَيُكَبِّرُ النَّاسُ بِتَكْبِيرِهِمَا وَكَبَّرَ مُحَمَّدُ بْنُ عَلِيٍّ خَلْفَ النَّافِلَةِ (بخاري)باب فَضْلِ الْعَمَلِ فِي أَيَّامِ التَّشْرِيقِ

روي ان الله اختار من السنة ثلاث عشرات:العشر الأخير من رمضان لما فيه من بركات ليلة القدر, وعشر الأضحي لما فيه من يوم التروية ويوم عرفة والأضاحي والتلبية والحج وأنواع المناسك, وعشر المحرم لما فيه من بركات يوم عاشوراء {زبدة الواعظين}

فضائل الاضحية :عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ مَا الْعَمَلُ فِي أَيَّامٍ أَفْضَلَ مِنْهَا فِي هَذِهِ قَالُوا وَلَا الْجِهَادُ قَالَ وَلَا الْجِهَادُ إِلَّا رَجُلٌ خَرَجَ يُخَاطِرُ بِنَفْسِهِ وَمَالِهِ فَلَمْ يَرْجِعْ بِشَيْءٍ (بخاري)باب فَضْلِ الْعَمَلِ فِي أَيَّامِ التَّشْرِيقِ-كتاب العيدين-عَنْ عَائِشَةَرضي الله عنها قالت أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا عَمِلَ ابْنُ آدَمَ يَوْمَ النَّحْرِ عَمَلًا أَحَبَّ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ مِنْ هِرَاقَةِ دَمٍ وَإِنَّهُ لَيَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِقُرُونِهَا وَأَظْلَافِهَا وَأَشْعَارِهَا وَإِنَّ الدَّمَ لَيَقَعُ مِنْ اللَّهِ عَزَّ وَجَلَّ بِمَكَانٍ قَبْلَ أَنْ يَقَعَ عَلَى الْأَرْضِ فَطِيبُوا بِهَا نَفْسًا (ابن ماجة)-عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ قَالَقَالَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا رَسُولَ اللَّهِ مَا هَذِهِ الْأَضَاحِيُّ قَالَ سُنَّةُ أَبِيكُمْ إِبْرَاهِيمَ قَالُوا فَمَا لَنَا فِيهَا يَا رَسُولَ اللَّهِ قَالَ بِكُلِّ شَعَرَةٍ حَسَنَةٌ قَالُوا فَالصُّوفُ يَا رَسُولَ اللَّهِ قَالَ بِكُلِّ شَعَرَةٍ مِنْ الصُّوفِ حَسَنَةٌ (ابن ماجة) بَاب ثَوَابِ الْأُضْحِيَّةِ

உழ்ஹியாவின் முக்கியத்துவம் பற்றி...

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ كَانَ لَهُ سَعَةٌ وَلَمْ يُضَحِّ فَلَا يَقْرَبَنَّ مُصَلَّانَا(ابن ماجة)عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ قَالَسَأَلْتُ ابْنَ عُمَرَ عَنْ الضَّحَايَا أَوَاجِبَةٌ هِيَ قَالَ ضَحَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالْمُسْلِمُونَ مِنْ بَعْدِهِ وَجَرَتْ بِهِ السُّنَّةُ(ابن ماجة) بَاب الْأَضَاحِيِّ -قوله مَنْ كَانَ لَهُ سَعَةٌأَيْ فِي الْمَآل وَالْحَال قِيلَ هِيَ أَنْ يَكُون صَاحِب نِصَاب الزَّكَاة فَلَا يَقْرَبَنَّ مُصَلَّانَا لَيْسَ الْمُرَاد أَنَّ صِحَّة الصَّلَاة تَتَوَقَّف عَلَى الْأُضْحِيَّة بَلْ هُوَ عُقُوبَة لَهُ بِالطَّرْدِ عَنْ مَجَالِس الْأَخْيَار وَهَذَا يُفِيد الْوُجُوب وَاللَّهُ أَعْلَم (حاشية السندي على سنن ابن ماجة

وَهِيَ أي الاضحية عِنْد الشَّافِعِيَّة وَالْجُمْهُورِ سُنَّة مُؤَكَّدَة عَلَى الْكِفَايَة ، وَعَنْ أَبِي حَنِيفَة تَجِب عَلَى الْمُقِيم الْمُوسِر (فتح الباري)

மாதவிடாய் மற்றும் பிரசவத்தீட்டு உள்ள பெண்களும், கர்ப்பிணிப் பெண்களும் குர்பானி கொடுக்கலாம்.  கர்ப்பிணிப் பெண்கள் குர்பானி கொடுக்கக் கூடாது என்ற தவறான எண்ணம் சிலருக்கு இருக்கிறது

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَاأَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَيْهَا وَحَاضَتْ بِسَرِفَ قَبْلَ أَنْ تَدْخُلَ مَكَّةَ وَهِيَ تَبْكِي فَقَالَ مَا لَكِ أَنَفِسْتِ قَالَتْ نَعَمْ قَالَ إِنَّ هَذَا أَمْرٌ كَتَبَهُ اللَّهُ عَلَى بَنَاتِ آدَمَ فَاقْضِي مَا يَقْضِي الْحَاجُّ غَيْرَ أَنْ لَا تَطُوفِي بِالْبَيْتِ فَلَمَّا كُنَّا بِمِنًى أُتِيتُ بِلَحْمِ بَقَرٍ فَقُلْتُ مَا هَذَا قَالُوا ضَحَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَزْوَاجِهِ بِالْبَقَرِ (بخاري) الأضحية للمسافر والنساء-كِتَاب الْأَضَاحِيِّ

அகீகாவில் ஆடுகளின் எடையை விட எண்ணிக்கை தான் முக்கியம். ஆனால் உழ்ஹியாவில் ஆடுகளின் எடை தான் முக்கியம்.

أَنَّ تَكْثِير الْعَدَد فِي الْعَقيقة مَقْصُود فَهُوَ الْأَفْضَل بِخِلَافِ الْأُضْحِيَّة .لأَنَّ الْمَقْصُود فِي الضَّحَايَا اللحم ولحم السمين،فَشَاة نَفِيسَة أَفْضَل مِنْ شَاتَيْنِ غَيْر سَمِينَتَيْنِ بِقِيمَتِهَا -قَالَ النَّوَوِيّ: فِيمَنْ أَرَادَ أَنْ يُعْتِقَ رَقَبَةً وَاحِدَةً ، أَمَّا لَوْ كَانَ مَعَ شَخْصٍ أَلْف دِرْهَم مَثَلًا فَأَرَادَ أَنْ يَشْتَرِيَ بِهَا رَقَبَة يُعْتِقُهَا فَوَجَدَ رَقَبَة نَفِيسَة أَوْ رَقَبَتَيْنِ مَفْضُولَتَيْنِ فَالرَّقَبَتَانِ أَفْضَل،قَالَ:وَهَذَا بِخِلَافِ الْأُضْحِيَّة فَإِنَّ الْوَاحِدَة السَّمِينَة فِيهَا أَفْضَل، لِأَنَّ الْمَطْلُوب هُنَا فَكّ الرَّقَبَة وَهُنَاكَ طِيب اللَّحْم (فتح الباري)وهكذا قال الشافعى رحمه الله عنه فى الاضحية استكثار القيمة مع استقلال العدد أحب إلى

விளக்கம்-நவவீ இமாம் கூறுகிறார்கள் – ஒரு மனிதனிடம் ஆயிரம் ரூபாய் உள்ளது இந்த ஆயிரத்திற்கு அடிமைகளை வாங்கி உரிமை  விட எண்ணுகிறார் அப்போது ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரே ஒரு உயர்ந்த அடிமையையும் காண்கிறார் அதேபோல 500 ரூபாய் மதிப்புள்ள இரண்டு அடிமைகளையும் காண்கிறார் இந்நிலையில் அவர்  ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரே ஒரு உயர்ந்த அடிமையை வாங்கி உரிமை விடுவதை விட  500 ரூபாய் மதிப்புள்ள இரண்டு அடிமைகளை வாங்கி உரிமை விட்டு அவ்விருவரையும் அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பது தான் சிறந்த து ஏனெனில் இங்கே அடிமையின் மதிப்பை விட எண்ணிக்கை தான் முக்கியம். இதேபோல் தான் அகீகாவும். ஆனால் குர்பானீ அப்படியல்ல. குர்பானியில் ஐந்தாயிரம் மதிப்புள்ள இரண்டு ஆடுகளை விட பத்தாயிரம் மதிப்புள்ள கொழுத்த ஆடு சிறந்தது                              

© 2017 All Rights Reserved.
http://ulama.in/