தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் அதிகாரப்பூர்வ இணையதளம்

முஸ்லிம்களுக்கு இது சோதனையான காலம்

 

 

 

بسم الله الرحمن الرحيم

 

முஸ்லிம்களுக்கு

இது  சோதனையான காலம்

4       -    Pirai

2017-07-28

 

முன்னுரை- உலகில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்தாலும் அல்லாஹ்வின் நாட்டம் இல்லாமல் நடைபெறுவதில்லை. யார் வென்றாலும், யார் தோற்றாலும் அதன் காரண கர்த்தா அவன் தான்.. அவன் நாடியவர்களை பதவியில் அமர்த்துகிறான்.

قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ.. (26)ال عمران

ஆட்சியாளர்களின் உள்ளங்களில் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குபவன் அவன் தான்

عَنْ أَبِي الدَّرْدَاءِرضي الله عنهقَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ اللَّهَ يَقُولُ:"أَنَا اللَّهُ لا إِلَهَ إِلا أَنَا مَالِكُ الْمُلُوكِ وَمَلِكُ الْمُلُوكِ قُلُوبُ الْمُلُوكِ فِي يَدِي وَإِنَّ الْعِبَادَ إِذَا أَطَاعُونِي حَوَّلْتُ قُلُوبَ مُلُوكِهِمْ عَلَيْهِمْ بِالرَّأْفَةِ وَالرَّحْمَةِ وَإِنَّ الْعِبَادَ إِذَا عَصَوْنِي حَوَّلْتُ قُلُوبَهُمْ عَلَيْهِمْ بِالسَّخْطَةِ وَالنِّقْمَةِ فَسَامُوهُمْ سُوءَ الْعَذَابِ، فَلا تَشْغَلُوا أَنْفُسَكُمْ بِالدُّعَاءِ عَلَى الْمُلُوكِ، وَلَكِنِ اشْتَغِلُوا بِالذِّكْرِ وَالتَّضَرُّعِ إِلَيَّ أَكْفِكُمْ مُلُوكَكُمْ (طبراني)

பூமி முழுவதையும் ஆளும் வாய்ப்பை இரு முஸ்லிம்களுக்கு அல்லாஹ் வழங்கியது போல் இரு காஃபிர்களுக்கும் வழங்கினான்

قَالَ مُجَاهِد رحمه الله: وَمَلَكَ الدُّنْيَا مَشَارِقهَا وَمَغَارِبهَا أَرْبَعَة:مُؤْمِنَانِ وَكَافِرَانِ فَالْمُؤْمِنَانِ سُلَيْمَان بْن دَاوُد عليه السلاموَذُو الْقَرْنَيْنِ عليه السلاموَالْكَافِرَانِ نُمْرُود وَبُخْتُنَصَّرَ وَاَللَّه أَعْلَم (تفسير ابن كثير)وسيملكها من هذه الأمة خامس لقوله تعالى:{ليظهره على الدين كله }وهو المهدي (قرطبي)

இவர்களில் நம்ரூத் அரசன் 400 வருடங்கள் இந்த உலகில் கொடுங்கோல் ஆட்சி புரிந்தான்.

عَنْ زَيْد بْن أَسْلَمَ أَوَّل جَبَّار كَانَ فِي الْأَرْض النُّمْرُوذ فَبَعَثَ اللَّه عَلَيْهِ بَعُوضَة3 فَدَخَلَتْ فِي مَنْخَره فَمَكَثَ أَرْبَعمِائَةِ سَنَة يُضْرَب رَأْسه بِالْمَطَارِقِ وَأَرْحَم النَّاس بِهِ مَنْ جَمَعَ يَدَيْهِ فَضَرَبَ بِهِمَا رَأْسه وَكَانَ جَبَّارًا أَرْبَعمِائَةِ سَنَةفَعَذَّبَهُ اللَّه أَرْبَعمِائَةِ سَنَة كَمُلْكِهِ ثُمَّ أَمَاتَهُ (تفسير ابن كثير)

முஸ்லிம்களின் புனிதத் தளமான  பைத்துல் முகத்தஸ் அங்குள்ள முஸ்லிம்களின் ஈமான் பலகீனத்தால் 

அநீதியாளர்களின் கட்டுப்பாட்டில் நாற்பது வருடங்கள் இருந்தது.

ولقد ابتلى الله أمة سابقة بالتيه : ( أَرْبَعِينَ سَنَةً يَتِيهُونَ فِي الْأَرْضِ ).وكان سبب ذلك الابتلاء أن تلك الأمة تقاعست عن الأمر الرباني الموجّه إليها لدخول الأرض المقدسة :قال الله تعالي وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ فِيكُمْ أَنْبِيَاءَ وَجَعَلَكُمْ مُلُوكًا وَآتَاكُمْ مَا لَمْ يُؤْتِ أَحَدًا مِنَ الْعَالَمِينَ (20) يَا قَوْمِ ادْخُلُوا الْأَرْضَ الْمُقَدَّسَةَ الَّتِي كَتَبَ اللَّهُ لَكُمْ وَلَا تَرْتَدُّوا عَلَى أَدْبَارِكُمْ فَتَنْقَلِبُوا خَاسِرِينَ (21) قَالُوا يَا مُوسَى إِنَّ فِيهَا قَوْمًا جَبَّارِينَ وَإِنَّا لَنْ نَدْخُلَهَا حَتَّى يَخْرُجُوا مِنْهَا فَإِنْ يَخْرُجُوا مِنْهَا فَإِنَّا دَاخِلُونَ (22) قَالَ رَجُلَانِ مِنَ الَّذِينَ يَخَافُونَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمَا ادْخُلُوا عَلَيْهِمُ الْبَابَ فَإِذَا دَخَلْتُمُوهُ فَإِنَّكُمْ غَالِبُونَ وَعَلَى اللَّهِ فَتَوَكَّلُوا إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ (23) قَالُوا يَا مُوسَى إِنَّا لَنْ نَدْخُلَهَا أَبَدًا مَا دَامُوا فِيهَا فَاذْهَبْ أَنْتَ وَرَبُّكَفَقَاتِلَا إِنَّا هَا هُنَا قَاعِدُونَ (24) قَالَ رَبِّ إِنِّي لَا أَمْلِكُ إِلَّا نَفْسِي وَأَخِي فَافْرُقْ بَيْنَنَا وَبَيْنَ الْقَوْمِ الْفَاسِقِينَ (25) قَالَ فَإِنَّهَا مُحَرَّمَةٌ عَلَيْهِمْ أَرْبَعِينَ سَنَةً يَتِيهُونَ فِي الْأَرْضِ فَلَا تَأْسَ عَلَى الْقَوْمِ الْفَاسِقِينَ (26)سورة المائدة

சங்கபரிவார இயக்கங்கள் 50 ஆண்டுகளாக முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தும் அனைத்து சதிகளும் ஸ்பெயினில் அன்று நடந்தன

கி.பி.712-இல் இருந்து கி.பி.1492 வரை சுமார் 780 ஆண்டுகள் ஸ்பெயினில் முஸ்லிம்களின் ஆட்சி நீடித்திருந்தது. எப்படி நம் இந்தியாவில் மொகலாயர்களின் ஆட்சியை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினார்களோ அதுபோல் ஸ்பெயினில் முஸ்லிம்களிடமிருந்து கிறிஸ்தவர்கள் ஆட்சியை கைப்பற்றினார்கள். அதன் பின்பு முஸ்லிம்களை வேரோடு ஒழிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் வகுத்த திட்டம் ஓரு ஆண்டுத் திட்டமோ,ஐந்தாண்டுத் திட்டமோ அல்ல. மாறாக 120 ஆண்டுத் திட்டம். இறுதியில் 1612-ல் ஸ்பெயினில் கடைசி முஸ்லிமும் தன் வாழ்வை இழந்தான். முதலில் முஸ்லிம்களின் கடைசி பகுதியான கிரனடா விழுந்தவுடன் முஸ்லிம்களில் ஒரு பலர் மொராக்கோ போன்ற அண்டை நாடுகளுக்கு குடி பெயர்ந்து போய் விட்டனர். அவ்வாறு குடி பெயர்ந்து போனவர்கள் அனைவரும் தாங்கள் விரும்பிய பகுதிகளுக்கு போய் சேர்ந்து விடவில்லை. அதில் சிலர் போகும் வழியிலேயே கொலை செய்யப்பட்டனர்.ஸ்பெயினிலேயே தங்கி விட்ட முஸ்லிம்களை வெளிநாட்டிலிருந்து ஊடுருவியவர்கள்,ஸ்பெயினை அலைக்கழித்தவர்கள் என குற்றஞ்சாட்டி பாமர மக்களின்கோபத்தை அந்த முஸ்லிம்களின் மீது பாய்ச்சினார்கள். அப்படியிருந்தும் அந்த முஸ்லிம்கள் நம் தாய் நாட்டிலேயே எப்படியும் வாழ்ந்து விடலாம் என்ற முடிவில் இருந்தனர். இந்நிலையில் ஸ்பெயினை ஆண்டு கொண்டிருந்த மன்னன்  கிறிஸ்தவ மன்னன் பெர்டினன்ட் ஒருஅறிக்கை வெளியிட்டார். எல்லா மதத்தவர்களுக்கும் சம உரிமை உண்டு. பாதுகாப்பு உண்டு என்பதே அந்த அறிவிப்பாகும். இந்த உறுதிமொழியை பல முஸ்லிம்கள் நம்பினார்கள். ஆனால் அந்த உறுதிமொழி உயிருடன் இருக்கும்போதே ஆங்காங்கே முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல்கள் முஸ்லிம்களின் மீது 50 ஆண்டுகள் தொடர்ந்து நடந்தன. ஆரம்ப நாட்களில் அவர்கள் எதிரிகளை எதிர்த்து நின்றார்கள் என்றாலும் பெருமளவில் அழிந்தார்கள். முடிவில் மன்னரின் பட்டாளமே முன்னின்று முஸ்லிம்களை அழித்தது.

மேலும் ஸ்பெயினில் முஸ்லிம்கள் ஆங்காங்கே கொலை செய்யப்பட்ட அங்குள்ள அரசு முஸ்லிம்களை அரசுப்பணியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அகற்றிக் கொண்டிருந்தது. மேலும் முஸ்லிம்களின் மொழியான அரபுமொழி நிர்வாகத் துறையிலிருந்து முற்றிலும்அகற்றப்பட்டது. அரசின் நிர்வாகத்தின் கீழ் நடந்த பாடசாலைகளில் முஸ்லிம்களின் வரலாறு திரிக்கப்பட்டு அவர்கள் கொடுமையாளர்கள் எள்று போதிக்கப்பட்டது. முஸ்லிம்கள் ஸ்பெயினை ஆண்ட காலம் இருண்ட காலம் என்று இட்டுக்கட்டப்பட்டது. முஸ்லிம்களின் வீடுகள் அடிக்கடி காவல் துறையினரால் சூறையாடப்பட்டன. இதற்கு அவர்கள் ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கிறார்கள் என்று காரணம் கூறப்பட்டன. இந்தப் பொய்ப் பிரச்சாரங்களை நம்பிய பாமர மக்கள் முஸ்லிம்கள் வெட்டி வீழ்த்தப்பட வேண்டியவர்கள் என்ற முடிவுக்கு வந்தனர். கிறிஸ்தவ மதத்திலிருந்து முஸ்லிமாக மாறியவர்கள் மீண்டும் கிறிஸ்தவ மதத்திற்கு வந்து விடும்படி நிர்பந்திக்கப்பட்டார்கள். இஸ்லாமிய முறைப்படி செய்யப்பட்ட திருமணங்கள் மீண்டும் அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என முதல் சட்டம் வந்தது. பின்பு இஸ்லாமிய முறைப்படி செய்யப்பட்ட திருமணம் செல்லாது அறிவிக்கப்பட்டது. இதனால் முஸ்லிம்கள் தங்கள் திருமணங்களை இரகசியமாக வீட்டுக்குள் செய்து கொள்வார்கள். காலப்போக்கில் இதை அறிந்த அதிகாரிகள் அந்த திருமணங்களை கண்டு பிடித்து அதை செய்தவர்களை தண்டித்தனர். இதனால் விரக்தி அடைந்த முஸ்லிம்கள் ஸ்பெயினைக் காலி செய்து அண்டை நாடுகளில் குடியேறினர். இப்படிக் கடைசி முஸ்லிமும் ஸ்பெயினைக் காலி செய்த ஆண்டு கி.பி.1612(தகவல்: தலித் வாய்ஸ் ஆசிரியர்Dr. ராஜசேகர் எழுதிய நூல்)

(அல்லாஹ்வின் கிருபையால் இன்று ஸ்பெயினில் இஸ்லாம் வளர்ந்து வருகிறது என்பது ஆறுதலான விஷயம்)

ஸ்பெயினில் நிகழ்ந்ததைப் போன்று இன்றைக்கு இந்தியாவிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

இமாம்  மஹ்தீ அவர்கள் பிறக்கும் காலமும், ஈஸா அலை அவர்கள் இறங்கும் காலமும்  நெருங்கி விட்டதோ என்று எண்ணும் அளவுக்கு தற்போது முஸ்லிம்களின் நிலை உள்ளது. முஸ்லிம்களுக்கு கடும் சோதனைகள் ஏற்படும் நேரத்தில் அவ்விருவரும் வருவார்கள். சிறப்பான ஆட்சியை தருவார்கள்

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رضي الله عنهقَالَ : ذَكَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَلاءً يُصِيبُ هَذِهِ الأُمَّةَ حَتَّى لا يَجِدُ الرَّجُلُ مَلْجَأً يَلْجَأُ إِلَيْهِ مِنَ الظُّلْمِ فَيَبْعَثُ اللَّهُ رَجُلا مِنْ عِتْرَتِي أَهْلِ بَيْتِي فَيَمْلأُ بِهِ الأَرْضَ قِسْطًا وَعَدْلا كَمَا مُلِئَتْ جَوْرًا وَظُلْمًا يَرْضَى عَنْهُ سَاكِنُ السَّمَاءِ وَسَاكِنُ الأَرْضِ لا تَدَعُ السَّمَاءُ مِنْ قَطْرِهَا شَيْئًا إِلا صَبَّتْهُ مِدْرَارًا وَلا تَدَعُ الأَرْضُ مِنْ نَبَاتِهَا شَيْئًا إِلا أَخْرَجَتْهُ حَتَّى يَتَمَنَّى الأَحْيَاءُ الأَمْوَاتَ يَعِيشُ فِي ذَلِكَ سَبْعَ سِنِينَ أَوْ ثَمَانِ سِنِينَ أَوْ تِسْعَ سِنِينَ(شرح السنة)مشكاة-باب اشراط الساعة- ضعيف-عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رضي الله عنهقَالَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَهْدِيُّ مِنِّي أَجْلَى الْجَبْهَةِ أَقْنَى الْأَنْفِ يَمْلَأُ الْأَرْضَ قِسْطًا وَعَدْلًا كَمَا مُلِئَتْ جَوْرًا وَظُلْمًا يَمْلِكُ سَبْعَ سِنِينَ (أبوداود) كتاب المهدي

கடைசி காலத்தில் எல்லா மதத்தவரும் உங்களுக்கு எதிராக கிளம்பி விடுவார்கள் என்ற ஹதீஸ் .. இந்த ஹதீஸ் ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் ஞாபகப்படுத்த வேண்டியது

عَنْثَوْبَانَرضي الله عنهقَالَقَالَرَسُولُاللَّهِصَلَّىاللَّهُعَلَيْهِوَسَلَّمَيُوشِكُالْأُمَمُأَنْتَدَاعَىعَلَيْكُمْكَمَاتَدَاعَىالْأَكَلَةُإِلَىقَصْعَتِهَافَقَالَقَائِلٌوَمِنْقِلَّةٍنَحْنُيَوْمَئِذٍقَالَبَلْأَنْتُمْيَوْمَئِذٍكَثِيرٌوَلَكِنَّكُمْغُثَاءٌكَغُثَاءِالسَّيْلِوَلَيَنْزَعَنَّاللَّهُمِنْصُدُورِعَدُوِّكُمْالْمَهَابَةَمِنْكُمْوَلَيَقْذِفَنَّاللَّهُفِيقُلُوبِكُمْالْوَهْنَفَقَالَقَائِلٌيَارَسُولَاللَّهِوَمَاالْوَهْنُقَالَحُبُّالدُّنْيَاوَكَرَاهِيَةُالْمَوْتِ (ابوداود)

விளக்கம்-விருந்து கொடுப்பவர் உணவுத்தட்டை நோக்கி பிறரை அழைத்து கூட்டணி அமைப்பது போல் கடைசி காலத்தில் அனைத்து மதத்தவரும் உங்களுக்கு எதிராக கூட்டு சேர்ந்து கொள்வார்கள் என நபிகளார் கூறியவுடன்  யாரஸூலல்லாஹ்அந்த அளவுக்கு நாங்கள் எண்ணிக்கையில் நாம் குறைந்து விடுவோமா எனக்கேட்க“நீங்கள் அதிகமாகத் தான் இருப்பீர்கள் எனினும் ஆற்றில் புது வெள்ளம் பாயும்போது அதன் இரு கரையில் சேரும் நுரை போல பார்க்க பெரிதாகவும், உள்ளுக்குள் பலவீனமாகவும் இருப்பீர்கள். உங்களின் எதிரிகளின் உள்ளத்தில் இருந்து உங்களைப் பற்றிய பயத்தை அல்லாஹ் போக்கி விடுவான். உங்களின் உள்ளத்தில் பலவீனத்தை ஏற்படுத்தி விடுவான்என்றார்கள் யாரஸூலல்லாஹ் பலவீனம் என்றால் என்ன என்று கேட்ட போது  உலக ஆசையும், மவ்த்தை வெறுப்பதும் என்றார்கள். பதவி ஆசையும் இதில் அடங்கும்    

அநீதிகளை முறியடிக்க துஆவும், ஒற்றுமையும் மிக அவசியம்

 

فَأَزَلَّهُمَا الشَّيْطَانُ عَنْهَا فَأَخْرَجَهُمَا مِمَّا كَانَا فِيهِ وَقُلْنَا اهْبِطُوا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ وَلَكُمْ فِي الْأَرْضِ مُسْتَقَرٌّ وَمَتَاعٌ إِلَى حِينٍ

 

                                                                       கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்று படுவோம்

பெரும் பகைவர்களாக இருந்த அவ்ஸ், கஜ்ரஜ் பிரிவினரை ஒன்று சேர வைத்தது இஸ்லாம்

(وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلاَ تَفَرَّقُوا وَاذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ كُنْتُمْ أَعْدَاءً فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُمْ بِنِعْمَتِهِ إِخْوَانًا وَكُنْتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِنْ النَّارِ فَأَنْقَذَكُمْ مِنْهَا كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَهْتَدُونَ)(3).

 

© 2018 All Rights Reserved.
http://ulama.in/