தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் அதிகாரப்பூர்வ இணையதளம்

ஜகாத் பற்றிய சில சட்டங்கள்

بسم الله الرحمن الرحيم

ஜகாத் பற்றிய சில சட்டங்கள்

رمضان – 6     -     2017-06-02

 

ஜகாத் செல்வந்தர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு ஏழைகளுக்கு கொடுக்கப்படும் மிக அருமையான வறுமை ஒழிப்புத் திட்டம்

خُذْ مِنْ أَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّيهِمْ بِهَا(103التوبة)عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِمُعَاذِ بْنِ جَبَلٍ حِينَ بَعَثَهُ إِلَى الْيَمَنِ إِنَّكَ سَتَأْتِي قَوْمًا أَهْلَ كِتَابٍ فَإِذَا جِئْتَهُمْ فَادْعُهُمْ إِلَى أَنْ يَشْهَدُوا أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ فَإِنْ هُمْ أَطَاعُوا لَكَ بِذَلِكَ فَأَخْبِرْهُمْ أَنَّ اللَّهَ قَدْ فَرَضَ عَلَيْهِمْ خَمْسَ صَلَوَاتٍ فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ فَإِنْ هُمْ أَطَاعُوا لَكَ بِذَلِكَ فَأَخْبِرْهُمْ أَنَّ اللَّهَ قَدْ فَرَضَ عَلَيْهِمْ صَدَقَةً تُؤْخَذُ مِنْ أَغْنِيَائِهِمْ فَتُرَدُّ عَلَى فُقَرَائِهِمْ فَإِنْ هُمْ أَطَاعُوا لَكَ بِذَلِكَ فَإِيَّاكَ وَكَرَائِمَ أَمْوَالِهِمْ وَاتَّقِ دَعْوَةَ الْمَظْلُومِ فَإِنَّهُ لَيْسَ بَيْنَهُ وَبَيْنَ اللَّهِ حِجَابٌ (بخاري) باب أَخْذِ الصَّدَقَةِ مِنَ الأَغْنِيَاءِ وَتُرَدَّ فِى الْفُقَرَاءِ حَيْثُ كَانُوا -كتاب الزكاة

ஜகாத் கொடுக்காதவர்கள் மறுமையில் எதற்கு அவர்கள் ஜகாத் கொடுக்கவில்லையோ அதைக் கொண்டே தண்டிக்கப்படுவார்கள்

قال الله تعالي وَالَّذِينَيَكْنِزُونَالذَّهَبَوَالْفِضَّةَوَلَايُنْفِقُونَهَافِيسَبِيلِاللَّهِفَبَشِّرْهُمْبِعَذَابٍأَلِيمٍ (34) يَوْمَيُحْمَىعَلَيْهَافِينَارِجَهَنَّمَفَتُكْوَىبِهَاجِبَاهُهُمْوَجُنُوبُهُمْوَظُهُورُهُمْهَذَامَاكَنَزْتُمْلِأَنْفُسِكُمْفَذُوقُوامَاكُنْتُمْتَكْنِزُونَ (35 سورة التوبة

عن أَبي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَأْتِي الْإِبِلُ عَلَى صَاحِبِهَا عَلَى خَيْرِ مَا كَانَتْ إِذَا هُوَ لَمْ يُعْطِ فِيهَا حَقَّهَا تَطَؤُهُ بِأَخْفَافِهَا وَتَأْتِي الْغَنَمُ عَلَى صَاحِبِهَا عَلَى خَيْرِ مَا كَانَتْ إِذَا لَمْ يُعْطِ فِيهَا حَقَّهَا تَطَؤُهُ بِأَظْلَافِهَا وَتَنْطَحُهُ بِقُرُونِهَا وَقَالَ وَمِنْ حَقِّهَا أَنْ تُحْلَبَ عَلَى الْمَاءِ قَالَ وَلَا يَأْتِي أَحَدُكُمْ يَوْمَ الْقِيَامَةِ بِشَاةٍ يَحْمِلُهَا عَلَى رَقَبَتِهِ لَهَا يُعَارٌ فَيَقُولُ يَا مُحَمَّدُ فَأَقُولُ لَا أَمْلِكُ لَكَ شَيْئًا قَدْ بَلَّغْتُ وَلَا يَأْتِي بِبَعِيرٍ يَحْمِلُهُ عَلَى رَقَبَتِهِ لَهُ رُغَاءٌ فَيَقُولُ يَا مُحَمَّدُ فَأَقُولُ لَا أَمْلِكُ لَكَ مِنْ اللَّهِ شَيْئًا قَدْ بَلَّغْتُ .(بخاري) باب إِثْمِ مَانِعِ الزَّكَاةِ .-كتاب الزكاة

நிய்யத் இன்றி ஜகாத் கூடாது. கொடுக்கும்போதோ, அல்லது கொடுப்பதற்காக ஒதுக்கி வைக்கும்போதோ நிய்யத் வேண்டும்

ولايجوزأداءالزكاةإلابينةمقارنةللأداءأومقارنةلعزلمقدارالواجب(قدوري)قال النبيصلي الله عليه وسلم إِنَّمَاالْأَعْمَالُبِالنِّيَّاتِ(بخاري) بدأ الوحي

ஒரு ஏழை தனக்கு கிடைத்த ஜகாத் பொருளில் செல்வந்தருக்கு அன்பளிப்பாக கொடுத்தால் அதை அவர் பயன்படுத்தலாமா?

عَنْأُمِّعَطِيَّةَالْأَنْصَارِيَّةِرَضِيَاللَّهُعَنْهَاقَالَتْدَخَلَالنَّبِيُّصَلَّىاللَّهُعَلَيْهِوَسَلَّمَعَلَىعَائِشَةَرَضِيَاللَّهُعَنْهَافَقَالَهَلْعِنْدَكُمْشَيْءٌفَقَالَتْلَاإِلَّاشَيْءٌبَعَثَتْبِهِإِلَيْنَاأُمِّعَطِيَّةَ مِنْالشَّاةِالَّتِيبَعَثْتَبِهَامِنْالصَّدَقَةِفَقَالَإِنَّهَاقَدْبَلَغَتْمَحِلَّهَا(رواه البخاري)2579باب إِذَا تَحَوَّلَتِ الصَّدَقَةُ- عَنْأَنَسٍرَضِيَاللَّهُعَنْهُأَنَّالنَّبِيَّصَلَّىاللَّهُعَلَيْهِوَسَلَّمَأُتِيَبِلَحْمٍتُصُدِّقَبِهِعَلَىبَرِيرَةَفَقَالَهُوَعَلَيْهَاصَدَقَةٌوَهُوَلَنَاهَدِيَّةٌ (رواه البخاري)2572باب إِذَا تَحَوَّلَتِ الصَّدَقَةُ-كتاب الزكاة

நபி (ஸல்) அவர்கள், ஆயிஷா (ரலி)அவர்களின் வீட்டிற்கு வந்து, உங்களிடம் உண்பதற்கு ஏதும் இருக்கிறதா? என்றுகேட்டார்கள். அதற்கு அவர்கள், நீங்கள் உம்மு அதிய்யாவுக்கு தருமமாகஅனுப்பிய ஆட்டின் ஒரு பகுதியை அவர் (நமக்கு) அனுப்பி வைத்துள்ளார். அதைத்தவிர வேறொன்றுமில்லை என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அதுதனது இடத்தை அடைந்து விட்டது என்று கூறினார்கள். – புகாரி 2579

விளக்கம் – நபி ஸல் அவர்கள் உம்மு அதிய்யாவுக்கு ஜகாத் பொருளில் இருந்து கொடுத்தார்கள். ஆனால் அப்பெண் அதை வாங்கிக் கொண்டு பிறகு அதில் ஒரு பகுதியை நபி ஸல் அவர்களுக்கே திருப்பிக் கொடுத்தார். அது ஜகாத் அல்லவா? அதை எவ்வாறு நீங்கள் பயன்படுத்த முடியும்? என்று ஆயிஷா ரழி அவர்கள் கேட்ட போது, அது அந்தப் பெண்ணுக்கு சொந்தமான பின்பு ன்னிடம் திரும்பி வந்துள்ளது எனவே அதை நான் உண்பது கூடும் என்றார்கள்

நபி (ஸல்) அவர்களிடம் ஓர் இறைச்சி கொண்டுவரப்பட்டது. இது பரீரா(ரலி) அவர்களுக்கு தர்மமாக அதாவது ஜகாத்தாக கிடைத்தது (அதை உங்களுக்கு அன்பளிப்பாக தந்துள்ளார்)என்று கூறப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், இது அவருக்கு தர்மமாகும்; நமக்கு அன்பளிப்பாகும்என்று கூறினார்கள்.புகாரி 2572

ஜகாத்தை உறவினர்களுக்கு தருவது சிறந்தது- உதாரணம்-அபூதல்ஹா ரழி  பைருஹா தோட்டத்தை உறவினருக்கு தந்த சம்பவம்

عَنْ سَلْمَانَ بْنِ عَامِرعَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَقَالَ إِنَّ الصَّدَقَةَ عَلَى الْمِسْكِينِ صَدَقَةٌ وَعَلَى ذِي الرَّحِمِ اثْنَتَانِ صَدَقَةٌ وَصِلَةٌ(ابن ماجة)باب فَضْلِ الصَّدَقَةِ

عنأَنَسرضي الله عنهكَانَأَبُوطَلْحَةَأَكْثَرَالْأَنصَارِبِالمَدِينَةِمَالًامِنْنَخْلٍوَكَانَأَحَبُّأَمْوَالِهِإِلَيْهِبَيْرُحَاءَوَكَانَتْمُسْتَقْبِلَةَالمَسْجِدِوَكَانَرَسُولُاللهصَلَّىاللهعَلَيْهِوَسَلَّمَيَدْخُلُهَاوَيَشْرَبُمِنْمَاءٍفِيهَاطَيِّبٍقَالَأَنَسٌرضي الله عنهفَلَمَّاأُنْزِلَتْهَذِهِالْآيَةُ"لَنْتَنَالُواالْبِرَّحَتَّىتُنْفِقُوامِمَّاتُحِبُّونَ"قَامَأَبُوطَلْحَةَإِلَىرَسُولِاللهصَلَّىاللهعَلَيْهِوَسَلَّمَفَقَالَ:يَارَسُولَاللهإِنَّاللهتَبَارَكَوَتَعَالَىيَقُولُ{لَنْتَنَالُواالْبِرَّحَتَّىتُنْفِقُوامِمَّاتُحِبُّونَ}وَإِنَّأَحَبَّأَمْوَالِيإِلَيَّبَيْرُحَاءوَإِنَّهَاصَدَقَةٌللهأَرْجُوبِرَّهَاوَذُخْرَهَاعِنْدَاللهفَضَعْهَايَارَسُولَاللهحَيْثُأَرَاكَاللهقَالَفَقَالَرَسُولُاللهصَلَّىاللهعَلَيْهِوَسَلَّمَبَخٍذَلِكَمَالٌرَابِحٌذَلِكَمَالٌرَابِحٌوَقَدْسَمِعْتُمَاقُلْتَوَإِنِّيأَرَىأَنْتَجْعَلَهَافِيالْأَقْرَبِينَفَقَالَأَبُوطَلْحَةَأَفْعَلُيَارَسُولَاللهفَقَسَمَهَاأَبُوطَلْحَةَفِيأَقَارِبِهِوَبَنِيعَمِّهِ(بخاري1461

ஜகாத் கொடுப்பவர்களுக்காக துஆ செய்வது

قال الشافعي : قال الله عز وجل لنبيه صلى الله عليه وسلم (خُذْ مِنْ أَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّيهِمْ بِهَا وَصَلِّ عَلَيْهِمْ إِنَّ صَلاَتَكَ سَكَنٌ لَهُمْ) قَالَ الشَّافِعِىُّ رَحِمَهُ اللَّهُ : وَالصَّلاَةُ عَلَيْهِمُ الدُّعَاءُ لَهُمْ عِنْدَ أَخْذِ الصَّدَقَةِ مِنْهُمْ.- قال : فحَقٌّ على الوالي إذا أخذ صدقة امرئ أن يدعو له ، وأُحِبُّ أن ، يقول : " آجَرَكَ الله فيما أعطيتَ ، وجَعَلَها لك طَهورا ، وبَارَك لك فيما أبْقَيْتَ " ، وما دعا له به أجزأه إن شاء الله " . قال أحمد : قد روينا في حديث وائل بن حجر : أن رجلا بعث بناقة من حسنها ، فقال النبي صلى الله عليه وسلم : " اللهم بارك فيه وفي إبله (سنن البيهقي)باب مَا يَقُولُ الْمُصَدِّق إِذَا أَخَذَ الصَّدَقَةَ لِمَنْ أَخَذَهَا مِنْهُ

கடன் இருந்தால் கொடுக்க வேண்டிய கடன் போக மீதி உள்ள தொகை நிஸாபை அடைந்தால் அதில் ஜகாத் கடமை

ومنكانعليهدينيحيطفلازكاةعليهوإنكانمالهأكثرمنالدَّينزَكىالفاضلإذابلغنصابا(القدوري)لَايُكَلِّفُاللَّهُنَفْسًاإِلَّاوُسْعَهَا(البقرة

அணியும் நகைகள் நிஸாபை அடைந்தால் ஜகாத் கடமை. ஷாஃபிஈ மத்ஹபில் வழக்கமாக அணியும் நகைக்கு ஜகாத் இல்லை

عَنْعَمْرِوبْنِشُعَيْبٍعَنْأَبِيهِعَنْجَدِّهِرضي الله عنهما قَالَجَاءَتْامْرَأَتَانِمِنْأَهْلِالْيَمَنِإِلَىرَسُولِاللَّهِصَلَّىاللَّهُعَلَيْهِوَسَلَّمَوَعَلَيْهِمَاأَسْوِرَةٌمِنْذَهَبٍفَقَالَأَتُحِبَّانِأَنْيُسَوِّرَكُمَااللَّهُبِأَسْوِرَةٍمِنْنَارٍقَالَتَالَاقَالَفَأَدِّيَاحَقَّهَذَا (أحمد)     عَنِابْنِمَسْعُودٍرضي الله عنهقَالَ: سَأَلَتْهُامْرَأَةٌعَنْحُلِيٍّلَهَاأَفِيهِزَكَاةٌ؟قَالَ:"إِذَابَلَغَمِائَتَيْدِرْهَمٍفَزَكِّيهِ" قَالَتْ: إِنَّفِيحِجْرِيأَيْتَامًافَأَدْفُعُهُإِلَيْهِمْ؟قَالَ:"نَعَمْ" رواه الطبراني في معجم الكبير

துணி மணிகள், தானிய வகைகள், மளிகை , ஃபர்னிச்சர், வாகனம், இயந்திரங்கள், கட்டடச் சாமான்கள், போன்ற அசையும் பொருட்களாகட்டும், நிலம், கட்டடம், தொழிற்சாலை போன்ற அசையா சொத்துக்களாகட்டும் இவைகள் விற்பனைப் பொருட்களாக இருந்தால் அவற்றின் அசல் மதிப்பிற்கும், இலாபத்திற்கும் சேர்த்து ஜகாத் வழங்க வேண்டும். ரொக்கப் பணம் எவ்வளவு இருந்தால் ஜகாத் கடமையாகுமோ அந்த அளவுக்கு மேற்கூறப்பட்ட பொருட்களிலும் ஜகாத்தை கணக்கிட வேண்டும்  விற்பனைப் பொருட்களாக இல்லாதிருந்தால் ஜகாத் கடமையில்லை வாடகைக்கு விடப்பட்டுள்ள வீடுகள், கார்கள் பாத்திரங்கள், கடைகள் எத்தனை இருந்தாலும் அவற்றின் அசல் மதிப்பின் மீது ஜகாத் கடமையாகாது. அவற்றின் மூலம் பெறப்படும் வருமானங்களின் மீது ஜகாத் கடமையாகும். ஒருவர் காலி மனையை வாங்கி அதை விற்கும் நோக்கத்தில் வைத்திருந்தால் அது விற்பனைப் பொருளாக கருதப்படும். அதில் ஜகாத் கடமையாகும். வீடு கட்டும் நோக்கத்தில் வைத்திருந்தால் ஜகாத் கடமையாகாது

வங்கியின் வைப்பு நிதி (BANK DEPOSIT)

வங்கியின் சேமிப்புக் கணக்கில் (SAVINGS BANK ACCOUNT) அல்லது நடப்புக் கணக்கில் (CURRENT A/C) செலுத்தப்ப்பட்டுள்ள நிதியானது சட்டப்படி வங்கிக்குக் கடனாக தரப்பட்டுள்ள நிதியாகவே கருதப்படும். ஆயினும் எந்நேரமும் அதை வங்கியிடமிருந்து திரும்பப் பெறும் வசதி உண்டு என்பதால் அதை தன் கைவசமிருக்கும் நிதியைப்  போலவே கருதி அது நிஸாபை அடையும் பட்சத்தில் அதில்ஆண்டு தோறும் ஜகாத் தர வேண்டும்

FIXED DEPOSIT

வங்கிகளில் குறித்த காலத்திற்கு எனப் பணம் செலுத்திக் கணக்கு வைத்திருப்பவர் மீதும் (FIXED DEPOSIT) , அரசு அல்லது கம்பெனிகளின் (இந்திர விகாஸ், கிஸான் விகாஸ் போன்ற தேசிய)  சேமிப்புப் பத்திரங்களை உடைமைப் படுத்தியிருப்பவர் மீதும், அவை நிஸாபை எட்டுமானால் அவற்றைப் பணம் ஆக்கியவுடன் அல்லது FD A/C கணக்கைத் திரும்பப் பெற்றவுடன் அவற்றில் ஜகாத் கடமையாகும் இவர்கள் வங்கிக் கணக்கை வட்டியின் நோக்கத்தில் ஆரம்பித்தாலும் சரி, அப்படியில்லா விட்டாலும் சரி..

நிறுவனப் பங்குகள் (COMPANY SHARES)

இலாபம் கருதி கம்பெனிகளில் முதலீடு செய்து வாங்கப்பட்ட (SHARES) பங்குப் பத்திரங்களிலும் ஜகாத் கடமையாகும். பங்குப் பத்திரங்களின் நடப்புக்கால மார்க்கெட் மதிப்பீட்டின் படி (CURRENT MARKET VALUE) பங்குகளின் மதிப்பு நிஸாபை எட்டும் பட்சத்தில் அதற்கு ஜகாத் கொடுக்க வேண்டும். ஏனெனில் இன்றைய பொருதாளாரச் சூழ்நிலையில் பங்குப்பத்திரம் வைத்திருப்பவர் ரொக்கப் பணம் வைத்திருப்பவருக்குச் சமமாகிறார்.

மனைவியின் நகைகளுக்காக கணவன் ஜகாத் கொடுப்பது கட்டாயமா?

இல்லை. மனைவிக்குரிய அனைத்தும் கணவனுக்குரியது என்ற தவறான யூகத்தின் அடிப்படையில் தான் இந்த வாதம் முன்வைக்கப்படுகிறது. மனைவிக்கு என்று தனியாக சொத்து பொருள் இருப்பதை இஸ்லாம் தடுக்கவில்லை. அதன்படி கணவன் மனைவிக்கென்று வாங்கி அன்பளிப்பாக கொடுத்த நகைகளின் முழு உரிமை அவளுக்குத் தான் உண்டு. ஆகவே அவள் மீது தான் ஜகாத் கடமையாகும். எனினும் அவள் சார்பாக கணவன் ஜகாத் கொடுத்தால் நிறைவேறும்.

هل يجوز الصدقة بجميع ماله عنكَعْببْنمَالِكٍرَضِقُلْتُيَارَسُولَاللَّهِإِنَّمِنْتَوْبَتِيأَنْأَنْخَلِعَمِنْمَالِيصَدَقَةًإِلَىاللَّهِوَإِلَىرَسُولهِصَلَّىاللَّهُعَلَيْهِوَسَلَّمَقَالَأَمْسِكْعَلَيْكَبَعْضَمَالِكَفَهُوَخَيْرٌلَكَقُلْتُفَإِنِّيأُمْسِكُسَهْمِيالَّذِيبِخَيْبَرَ (بُخاري)باب لاَ صَدَقَةَ إِلاَّ عَنْ ظَهْرِ غِنًى-كتاب الزكاة-

أَمْسِكْعَلَيْكَبَعْضَمَالِكَ :لأن من تصدق بالجميع يندم غالبا أو قد يندم اذا احتاج ويود أنه لم يتصدق بخلاف من بقي بعدها مستغنيا فانه لا يندم عليها بل يسر بها (شرح النووي)وفيشرح مسلم:ولا يخالف هذا: أي قوله "أمسك عليك بعض مالك" تَصَدُّقُ أبي بكر بجميع ماله أي وقبوله له فإنه كان صابراً راضياً(شرح رياض الصالحين

© 2018 All Rights Reserved.
http://ulama.in/