AHLUS SUNNATHAH WAL JAMA'ATH TAMIL NADU STATE JAMA'ATHUL ULAMA SABAI

29-05-2015

بسم الله الرحمن الرحيم

பராஅத் இரவில் பாவ மன்னிப்புக் கேட்பது &
பராஅத் இரவிலும் மன்னிப்பு வழங்கப்படாத இரு சாரார்
شعبان –10 - 2015-05-29

عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ لَيَطَّلِعُ فِي لَيْلَةِ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَيَغْفِرُ لِجَمِيعِ خَلْقِهِ إِلَّا لِمُشْرِكٍ أَوْ مُشَاحِنٍ (ابن ماجة) حسن
அறிந்தோ, அறியாமலோ பாவம் செய்வது மனிதனின் இயல்பு. ஆனால் அதிலிருந்து திருந்தி தவ்பா செய்பவனே முஃமின்

Segue

22-05-2015

بسم الله الرحمن الرحيم

குர்ஆன், ஹதீஸை முறையாக விளங்கா விட்டால்..
رجب – 3 - 2015-05-22

குர்ஆனிலும், ஹதீஸிலும் சில விஷயங்கள் அறிவுக்கு எட்டாததைப் போன்று தோன்றலாம். அதற்கு நபித் தோழர்கள், இமாம்கள் என்ன விளக்கம் கூறியுள்ளார்கள் என்பதைக் கவனித்து அதை ஏற்க வேண்டுமே தவிர அந்த ஹதீஸை ஒதுக்கி விடக் கூடாது.

Segue

15-05-2015

بسم الله الرحمن الرحيم
மிஃராஜ் இரவில் நாம் பெற வேண்டிய படிப்பினைகள்
رجب – 25 - 2015-05-15

அறிவு ஏற்கா விட்டாலும் கண்டிப்பாக நம்ப வேண்டிய எத்தனையோ விஷயங்கள் மார்க்கத்தில் உள்ளன. அதில் ஒன்று மிஃராஜ்
ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِينَ- الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ (3) أُولَئِكَ عَلَى هُدًى مِنْ رَبِّهِمْ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ (5)البقرة

Segue

08-05-2015

بسم الله الرحمن الرحيم
நேபாள பூகம்பம்-நாம் பெற வேண்டிய படிப்பினைகள்
RAJAB- 18 - 08-05-2015

Segue

01-05-2015

بسم الله الرحمن الرحيم
உழைப்பின் உயர்வும், உழைப்பாளிகளின் உரிமை மீட்பு
தினமாக கொண்டாடப்படும் மே தினமும் – MAY-1
RAJAB- 11 - 01-05-2015

சக்தி இருந்தும் சுயமாக சம்பாதிக்காமல் எப்போதும் அடுத்தவர்களின் சம்பாத்தியத்தில் உட்கார்ந்து சாப்பிடுபவன் நரகவாதி

Segue

24-04-2015

بسم الله الرحمن الرحيم
வீண் விளையாட்டில் மூழ்கும் உலகம்
RAJAB- 4 - 24-04-2015

கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களுக்கு மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதை கருதி எடுக்கப்பட்ட தலைப்பு

Segue

17-04-2015

بسم الله الرحمن الرحيم
2050- ல் முஸ்லிம்களின் எண்ணிக்கை தற்போதைய
160 கோடியிலிருந்து 280 கோடியாக உயரும்
-அமெரிக்காவின் பியூ ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்
جمادي الاخري – 27 - 2013-04-17

வெட்ட வெட்ட வளரும் செடி போல இஸ்லாத்திற்கு எதிரான விமர்சனங்கள் அளவுக்கு இஸ்லாம் வளர்ந்து கொண்டேயிருக்கும்
يُرِيدُونَ لِيُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَاللَّهُ مُتِمُّ نُورِهِ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ (الصف8) يُرِيدُونَ أَنْ يُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَيَأْبَى اللَّهُ إِلَّا أَنْ يُتِمَّ نُورَهُ وَلَوْ كَرِهَ الْكَافِرُون التوبة 32

Segue

10-04-2015

بسم الله الرحمن الرحيم
قُلْ سيروا في الارض....
கோடை விடுமுறையில் படிப்பினைக்கான சுற்றுலா ?

جمادي الاخري – 20 - 2015-04-10
குறிப்பு- கோடை விடுமுறையில் சுற்றுலா செல்லாத மற்றவர்களுக்கும் இந்தத் தலைப்பு படிப்பினையாக அமையும்

Segue

03-04-2015

إسلامه وهجرته : أسلم عبد الله بن عمر مع أبيه وهو صغير لم يبلغ الحلم بعد وهاجر مع أبيه المدينة وهو ابن ثلاث عشرة سنة.
சிறு வயதிலேயே நற்காரியங்களில் ஆர்வம். சிறுவர்களை போருக்கு அழைத்துச் செல்லக்கூடாது என்பது நபி ஸல் அவர்களின் கட்டளை. ஆனால் இப்னு உமர் ரழி அவர்கள் தன் பதிமூன்று வயதிலேயே போர் வீரர்களுக்கான மல்யுத்தப் போட்டிகள் நடைபெறும்போது அதில் கலந்து கொண்டு எப்படியேனும் தாம் தேர்வு செய்யப்பட வேண்டும் என விரும்பி இரண்டு தடவை முயற்சி செய்தார்கள் எனினும் 15 வயதில் தான் தேர்வு செய்யப்பட்டார்கள்

Segue

27-03-2015

بسم الله الرحمن الرحيم
செய்யும் காரியத்தில்
சிந்தனையை ஓர்மைப்படுத்தினால் வெற்றியடையலாம்
(தேர்வை நெருங்கும் மாணவர்களுக்காக...)

جمادي الاخري – 6 - 2015-03-27

நல்ல சிந்தனைகள் இருவகை - மறுமையைப் பற்றிய சிந்தனை 2,உலகின் ஆகுமான காரியங்களின் வெற்றிக்கான சிந்தனை
யலாஆடு மாடுகள் உண்பது, உறங்குவது, இச்சையை தணிப்பதை மட்டும் வேலையாக வைத்திருப்பது மனிதத் தன்மை அல்ல

Segue